Authors Posts by அபிஷ்டு

அபிஷ்டு

15 POSTS 0 COMMENTS

கட்டற்ற வணிகச் சந்தையில் கனடாவும்!

சென்ற கிழமை கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான கட்டற்ற வணிக ஒப்பந்தம் (Comprehensive Economic Trade Agreement - CETA) கையெழுத்திடப்படுவதை எவ்வாறு பெல்ஜியம் நாட்டின் பிரென்ச் மொழி பேசும் வலூன் மக்களைக்...

உத்தரவாதமற்ற வேலைகளுக்கு உத்தரவாதம் வழங்கும் கனடாவின் புதிய கொள்கை!!

கனடாவில் தொழில் வாய்ப்புகள், இளைஞர்களின் எதிர்காலம் அவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகள் கிடைக் குமா என்ற கேள்விகளுக்கு மிகவும் அச்சம் தரக்கூடிய ஒரு பதிலையே நிதி அமைச்சர் பில் மோர்னோ (Bill Morneau) வழங்கியுள்ளார்....

செய்தித்தாள்களுக்குப் பணம் தருமா அரசு?

கனடாவின் ஆங்கில, பிரென்ஞ் செய்தித்தாள்கள் பெரும் நிதி நெருக்கடிகடியுள் உள்ளன. விளம்பரங்களும் முதலீடுகளிம் குறைந்து விட்டன. தனியார் முதலாளிகளின் சொத்தாக இருக்கும் பெரும்பாலான செய்தித்தாள்களில் ஊடகவியலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்கள். இந்த நிலையில்,...

கனடாவை நிராகரித்தது பெல்ஜியம்

மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் ஐரோப்பாவில் பல நாடுகளில் சிறு சிறு தேசிய இனங்கள் பல மாநில சுயாட்சியுடன் இருக்கின்றன. இந்தத் தேசிய இனங்களின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசுகள் வெளிநாட்டு ஒப்பந்தங்கள்...

காலத்தின் (அலங்) கோலம்!.

வில்லியம் பெயிற்றோன் ஹப்பார்ட் (William Peyton Hubbard) என்பவரைக் கனடாவில் பலருக்குத் தெரியாது. 1890 ஆம் ஆண்டு, தொறொன்ரோ மாநகரசபைக்குத் தேர்தலில் வெற்றிபெற்றுத் தெரிவான முதலாவது கறுப்பினத்தவர் ஹப்பர்ட். கனடாவின் எல்லா மாநிலங்களையும்...

பீல் காவல்துறை அதிபரின் சட்டவிரோத நடவடிக்கை!

பிராம்ப்ரன், மிஸ்ஸிஸாகா இரண்டையும் உள்ளடக்கிய பகுதியே பீல் பிரதேசம். இந்தப் பகுதியின் காவல்துறை அதிபத் ஜென்னிஃபர் இவான்ஸ். வெள்ளைத் திமிர் கொஞ்சம் அதிகமுள்ளவர். பீல் பிரதேசக் காவல்துறை தொடர்பாகவும் பல இனவாதக் குற்றச்சாட்டுகள்...

வல்லுறவுக்கு வழிசொன்ன நீதிபதி !

கனடாவில் பாலியல் வன்புணர்வுகளில்  96 சதவீதமனவை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என்று புள்ளிவிபரம் சொல்கிறது ஆனால் அப்படி முறையிட்டு நீதிமன்றத்துக்கு வந்துவிட்டாலோ அந்த வழக்குகள் எமது சமூகத்தையும், சட்டத்தின் முட்டள்தனத்தையும்,  “படித்தவர்கள்" என்று...

வல்லுறவு செய்தவருக்கு வழி சொல்லிக்கொடுத்த நீதிபதி!

பாலியல் வல்லுறவு வழக்கொன்று கனடா நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிபதியாகப் பணியாற்றிய றொபின் காம்ப் என்பவர் வழக்காளியான, வல்லுறவுக்குள்ளான பெண்ணைப் பார்த்துக் கேட்டார்: உன்னுடைய முழங்கால்களை இறுக்கமாக மூடி வைத்திருக்கலாமே?...

கொட்டையில்லாத ஒரு பூசணிக்காயே மேல்!

ஸ்கார்பொரோ-றூஜ் றிவர் இடைத்தேர்தல் முடிவடைந்து விட்டது. “ யார் யார் வென்றனர் என்றறிந்தோமே, நாம் இனிப் பள்ளி கொண்டருள்வோமே" என்ற மாதிரிப் போராளித் தமிழர்கள், புரட்சித் தமிழர்கள், தேசியத் தமிழர்கள், தேசியத் தமிழர்கள்,முகநூலில்...

இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல.!

ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் தங்கப் பதக்கம் வென்ற  கறுப்பின வீராங்கனை சிமோன் மனுவல் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிறுவியுள்ளார். நீச்சல் போட்டிகளில் வெல்பவர்கள் வளம் படைத்த வசதியான குடும்பங்களைச் சார்ந்தவர்களாகவே இருப்பது வழமை....