Authors Posts by Deepam Desk

Deepam Desk

698 POSTS 0 COMMENTS

ஆளும் லிபரல் கட்சி மார்க்கம் தோண்கில் தொகுதி மக்களின் மன விருப்புக்கு மதிப்பளிக்குமா ?

நேற்று மாலை மார்க்கம் தோண்கில் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான லிபரல் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் செல்வி வனிதா நாதன் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சந்திப்பில் ஆளும் லிபரல் கட்சியின் நடுநிலையற்ற வேட்பாளர்...

கல்விச்சபை உறுப்பினர் ஜூனிற்றா நாதன் மார்க்கம்-தோர்ன்கில் தொகுதியின் லிபரல் கட்சி வேட்பாளராக விழைகிறார்.

மார்க்கம்-தோர்ன்கில், மாசி 17, 2017 ஜோர்க் பகுதி கல்விச்சபை உறுப்பினர், ஜூனிற்றா நாதன், மார்க்கம்-தோர்ன்கில் தொகுதியில் லிபரல் வேட்பாளராக போட்டியிட உள்ளார். ஜூனிற்றா ஒரு சமூக சேவையாளர், ஆர்வலர் மற்றும் நீண்டகாலமாக மார்க்கத்தில் வசித்துவருபவர். அவருடைய...

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்

அடுத்து வரப்போகும் ஓரிரு மாதங்கள் ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, திருப்பு முனையாக அமையப்போகின்றது. இலங்கையில் அமையப்போகும் புதிய அரசியல் யாப்பின் மூலம் எவ்வளவு அதிகமான நன்மைகளைப் பெற முடியுமோ அவ்வளவையும்...

கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கின்றேன்.

சில காலமாக அணைந்திருந்த (தீபம்)மீண்டும் எரிகிறது. கனடாவில் ஆரோக்கியமான பத்திரிகை ஒன்று திடீரென நின்று போவதற்கு ஆயிரம் பொருளாதாரக் காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் (தீபம்) திடீரென (நூந்து ) போனது கண்டு வாசகர்களுக்கு...

மந்திரத் தறி The Enchanted Loom

புலம்பெயர் ஈழத் தமிழர் அதிகம் வாழும் கனடாவின் ரொரொன்ரோ மாநகரில் கடந்த நவம்பரில் ஒரு நாடகம் பார்க்கப் போயிருந்தேன். அதன் பெயர் மந்திரத் தறி. ஆங்கில மொழியிலான நாடக அரங்குகளில் செயற்பட்டுவரும் பல்வகைமைச்...

வெள்ளி விழா காணும் வவுனியா வளாகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வெள்ளி விழா காண்கிறது எனும் மகிழ்வான செய்தியுடன் அதன் தோற்றம் வளர்ச்சி தொடர்பான ஒரு பதிவாக இக் கட்டுரை அமைகின்றது. தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை இந்த 25...

மேற்கிந்தியத்தீவுகள் கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு – 8

1953 ஆம் ஆண்டு இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரில் ப்றிட்ஜ்ரவுணில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில்142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றவெற்றியின்மூலம் தொடரைத் தன்வயமாக்கிக்கொண்டனர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட...

ரொறன்ரோ மாகாநகரில் தாயகத்தை மீள்கட்டமைப்பது தொடர்பான பன்னாட்டு மாநாடு

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடன் இணந்து இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு என்ற சர்வதேச உயர்நிலை மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. நிறைவானதும், நிலையானதுமான வேலைத்திட்டங்களைக் கையாண்டு தாயகத்தில் வாழும்...