Authors Posts by Deepam Desk

Deepam Desk

698 POSTS 0 COMMENTS

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டன!

அண்மையில் யாழ்.கொக்குவில்-குளப்பிட்டிப் பகுதியில் வைத்து யாழ்.பல்கலைக்கழகமாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டினால் படுகொலையடைந்ததை எதிர்த்து,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த போராட்டங்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. “ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழியை அடுத்து கற்றல்செயற்பாடுகளில்...

பேருவளை தொடக்கம் இறக்காமம் வரை…

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினங்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டன. முன்னைய மகிந்த ஆட்சியில் சிறுபான்மையினங்களிற்கு நிச்சயமற்ற ஆபத்தான நிலை தோன்றியதாலேயே இந்த ஒற்றுமை ஏற்பட்டது. இதில் நாட்டிலுள்ள முழு முஸ்லீம் மக்களின்...

கனடாவும் அகதிகளும்

கடந்த தொடரிலே 1986க்குப் பின்னர் கனடியப் பாராளுமன்றத்திலே அகதிகளுடைய வருகை குறித்தும் கனடா உள்ளே அவர்களை எப்படி உள்வாங்குவது என்னபது குறித்தும் இரண்டு முக்கிய சட்டங்கள் பாராளுமன்றத்திலே கொண்டுவரப்பட்டது என்பதைப் பார்த்தோம். 1970களுக்குப் பின்னர்...

குழல்கள்

சூடுகள் விழும்போதுதான் கிளம்புகின்றன சுரணைகள் மான நரம்புகளில். சுடாதபோது குழல்கள் கக்கும் பிச்சை பொறுக்குவோர் தெருக்களில் திரிகையில் சிரிக்கின்றன  உறங்கும் எலும்புகள் குழல்கள் புதைத்த குழிகளில். ஆட்கள் ஆலமரத்துப் பிள்ளையார் வயல்கள்  வளவுகள் வாழும் கிராமங்களை குழல்களின்  வாய்கள் மெண்டுகொண்டே இருக்கும். அதிகாலைப் பனியின் குளிர் அள்ளி வரும் தென்றல் கிளை தடவ முன்னரே முகைகளைக் கருக்கியவை. தென்னையின்...

மீண்டும் சேரும் கூட்டணி!

ஐந்து வருடங்களின் முன்னர் வரை தரணி மெஹா ஹிட் இயங்குனர். விக்ரமை வைத்து தில், தூள் மற்றும் விஜயை வைத்து கில்லி, குருவியென பல படங்கள் எடுத்தார். இறுதியாக 2011 இல் சிம்புவை...

கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கிறேன்

இந்தக் கமல்ஹாசன் இருக்கிறாரே... பாவம்... அவருக்கு எப்போதுமே ஏதாவது சிக்கல் வந்து கொண்டுதான் இருக்கும். அவர் படம் எடுத்தால்தான் சிக்கல் வரும் என்றில்லை. இப்போது கௌதமி! 13 வருடங்களாக கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த...

ஒரு இலக்கியக்காரனின் வாழ்பனுபவங்கள்

1983ம் ஆண்டு கடைசியிலோ, 1984ம் ஆண்டு தொடக்கத்திலோ கல்முனையில் எனது இருப்பிடமான எழுத்தாளர் சண்முகம் சிவலிங்கம் வீட்டிற்கு ஒரு செய்தி கிடைத்தது. அப்பொழுது நேரம் முன்னிரவு 9மணி இருக்கலாம். அதிர்ஸ்டவசமாக நானும் அங்கேயே...

ரவி அச்சுதனின் புதிய திரைப்படம் – ‘ஐ-Scream’

கனடாவின் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒருவராக அறியப்படுபவர் ரவி அச்சுதன். கனடாவில் உருவாக்கப்பட்ட தமிழ்பேசும் திரைப்படங்களுக்கு ஜனரஞ்சக முகம் இருக்க வேண்டும் என்ற ஆவலுடன் இயங்குபவர். திரையரங்கிற்கு வருபவர்கள் “பொழுதுபோக்காக உட்கார்ந்து படம்...

குழந்தைப் போராளி – 32

அப்பாவின் இருண்ட பக்கத்தை என் சகோதரியைத் தவிர வேறொருவரும் வெளிச்சம் போட்டுக் காட்டத் துணிந்ததில்லை. அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வெகு நேரமாக வெட்கத்துடன் போராடிக் கடைசியில் அவர் ஹெலனை வீட்டைவிட்டு வெளியேறும்படி...

மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!

எம்.ஜி.ஆர். பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து...