Authors Posts by அரசி

அரசி

8 POSTS 0 COMMENTS

பாண்

எனது கணவரை விட நான் 20 வருடம் இளமையானவள். அவருடைய முதல் மனைவி குழந்தைப்பேற்றின் போது இறந்துவிட்டாள். அவர் ஒரு நல்ல மீன்பிடிகாரர். அவருக்கு சொந்த வீடு இருந்தது. தேவையான காலம் வரும்போது...

சுய நிதி முகாமைத்துவம் – 2

பணமில்லாதவைரைப் பிணமும் மதியாது என்பார்கள். இந்தப்பணத்தின் வரலாறு என்ன என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்ளா? மனிதர்களின் கொடுக்கல் வாங்கல்கள் வளர வளர பண்டமாற்றில் உள்ள சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பரிமாற்று ஊடகமாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது.  பரிமாறலில்...

சுய நிதி முகாமைத்துவம் – 1

கடன் என்பது இன்று நாம் ஏதாவது பெரிய தேவைகளுக்காக மட்டும் பெற்றுக்கொள்ளும் ஒன்றாக இல்லை. கடன் அட்டைப் பாவனை காரணமாக நாம் தினமும் கடனிலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக...

‘ஒன்ராரியோ மருத்துவர்களின் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவை’

ஒன்ராரியோ மாநில வைத்திய சேவைத்துறையில் நிலவும் பாலியல் வன்முறைபற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தும் அறிக்கையொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. 1990 முதல் 1995 வரையான காலத்துக்குள் ஒன்ராரியோவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவர்களால்...

எவரும் தன்னை வன்புணர்வுக்குள்ளாக்கும்படி கேட்டுக்கொள்வதில்லை!

இந்த வருடத்தின் மிகப் பிரபலமான நீதிமன்ற வழக்கு என்றால் சி.பி.சி வானொலியின் தொகுப்பாளரான ஜியான் கோமஷி மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்முறை வழக்கு என்று தான் சொல்ல வேண்டும். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்...

கேப்பாபுலவு மக்கள் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு என்னும் கிராம சேவையாளர் பிரிவில் கேப்பாப்புலவு, பழக்குடியிருப்பு, சூரிபுரம், சீனியமோட்டை என்கிற நான்கு கிராமங்கள் அடக்கம். இந்த நிலம்மிக்க வளமான செம்மண்ணைக் கொண்டது. கடல் வளமும் நன்னீர் வளமும்...

அமெரிக்கப் பொலிஸின் நிறவெறியும், எதிர்த்துக் கிளம்பும் வன்முறையும்

த கார்டியன் இணையத்தளத்தில் வெளியான தகவல்களின் படி, அமெரிக்காவில் 2016 இல் மட்டும், இதுவரை காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 571.  இதில் ஜூலை மாதம் மட்டும் நடந்தவை 26. இவை  அமெரிக்காவின்...

‘அவர்களை மூன்றாம் பாலினத்தவர் என்பது சரியல்ல!’

'மாற்றுப் பாலினர் பற்றிய விழிப்புணர்வு, ஒப்பீட்டளவில் ஏனைய சமூகங்கள விட விட நமது சமூகத்தில் குறைவாகவே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எம்மில் பலர் இன்று தன்னின சேர்க்கையாளர்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கும்...