Authors Posts by டிசே தமிழன்

டிசே தமிழன்

11 POSTS 0 COMMENTS

ஓர் இசைக் கலைஞனின் பயணம்

Passenger இசைக்குழுவின் மைக் ரோஸன்பர்க்கின் (Mike Rosenberg) ‘Let her go’ என்கின்ற பாடல் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றது. ஒரு பில்லியனுக்கு மேலாய் YouTube ல் கேட்கப்பட்டுமிருக்கின்றது. பாடலின் பிரபல்யமோ அல்லது வெற்றியோ...

”Road to Nandikadal” கற்றுத்தரும் பாடம்

1.Road to Nandikadal என்பது புலிகளை ஆயுதப்போராட்டத்தின் மூலம் வெற்றிகொண்டதை சிங்கள இராணுவத் தரப்பிலிருக்கும் ஒருவர் கொண்டாடிக் குதூகலிக்கின்ற ஒரு நூலாகும். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல்...

‘நட்சத்திரம்’ ஒரு புத்தக வாசிப்பு

'நட்சத்திரம்' என்கின்ற இந்நாவல் ரஷ்ய (அன்றைய சோவியத் யூனியன்) உளவுக்காரர்களைப் பற்றியது 2ம் உலகமகாயுத்தத்தில் ஜேர்மனியரைத் துரத்தியடிக்கின்ற காலத்தைய கதைக்களன்.  ஒரு யுத்தத்தில் ஜேர்மனியர்கள் பின்வாங்கி, பெரும் தாக்குதலை ரஷ்யப்படைகள் மீது நடத்த...

மாயா

1.மாயாவின் ஐந்தாவது இசைத்தொகுப்பான  'AIM' சென்ற வாரம் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே வெளிவந்த 'அருளர்', 'கலா', 'மாயா', 'மாதங்கி' என்பவை அவரது தந்தை, தாய் மற்றும் மாயாவின் பெயர்களோடு தொடர்புபட்டிருப்பதுபோல  இந்த  AIM ஐ...

Good Bye LENIN!

இது ஜேர்மனி, கிழக்கு - மேற்கு ஜேர்மனிகளாக பிரிந்திருந்த பொழுதிலும், பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு கிழக்கும் மேற்கும் ஒன்றாகச் சேரும் காலத்திலும் நிகழ்கின்ற கதை. தந்தை மேற்கு ஜேர்மனியிலிருக்கும் ஒரு பெண்ணோடு சேர்ந்து...

வாழ்க்கை அல்லது காதல் இப்படியும் இருக்கலாம்…

Before Sunrise (1995) இருபதுகளில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் வுட்டபெஸ்டிலிருந்து வியன்னா போகும் ரெயினொன்றில் தற்செயலாய் சந்தித்துக்கொள்கின்றார்கள். இளைஞர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஸ்பெயினில் படித்துக்கொண்டிருக்கும் காதலியைப் பார்க்க மெட்ரிக் போக, காதலி இவரைச்...

இரண்டு திரைப்படங்கள்: இருவேறு அனுபவங்கள்!

Kali (மலையாளம்) சடுதியாக வந்துவிடும் கோபந்தான் முக்கிய பேசுபொருள் என்றாலும், படம் வெவ்வேறு புள்ளிகளில் ஓரிடமில்லாது அலைந்தபடியே இருக்கிறது. எந்த வகையான கோபம் என்றாலும் அது உறவை/பிறதைப் பாதிக்கும் என்பதை இன்னும் ஆழமாய்க் கொண்டுசெல்லக்கூடியதை...

யேசுராசாவின் நினைவுக் குறிப்புகள் நூல் வெளியீடு!

அண்மையில் கனடா வந்திருந்த ஈழத் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட, மிகவும் முக்கியமான படைப்பாளியும், பத்திரிகையாளரும், இலக்கியம் சினிமா என்பவை தொடர்பாக காத்திரமான  விமர்சனங்களை தொடர்ந்து எழுதி வருபவருமான அ. யேசுராசா...

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

அப்போது எனக்கு ஐந்து வயதிருக்கும். நேர்சரியில் படித்துக்கொண்டிருந்தேன்.ஆடி மாதத்தின் ஒரு நாளில், அண்ணாவின் சைக்கிளில் இருந்தபடி கைகள் நிறைய இனிப்புக்களுடன் வகுப்புக்குப் போகிறேன்.  மாணவர்கள் எவருமற்று வகுப்பு வெறுமையாக இருக்கிறது.  ஆசிரியர் தொலைவில்...

‘ட்றம்போ’ ஒரு வித்தியாசமான திரைக்கதைக் கலைஞன்!

எழுத்தாளராகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்கும்  ட்றம்போ (James Dalton) ஒருகாலத்தில் ஹொலிவூட்டில் அதிகம் சம்பளம் பெறும் ஒரு திரைக்கதையாசிரியராகவும் இருந்திருக்கின்றார். 1940களில் உலகப்போர் மற்றும் சோவியத்து எழுச்சியின் நிமித்தம் அமெரிக்க அரசு பலரை ஹொலிவூட்டுக்குள்ளும்,...