ஆசிரியர் தலையங்கம்

ஆசிரியர் தலையங்கம்

தேசிய கீதத்துக்கு முன்பு!.

தொறொன்ரோ மாவட்டக் கல்விச் சபை (Toronto District School Board- TDSB), இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கல்வி ஆண்டு ஆரம்பமான நாளிலிருந்து அதன் பொறுப்பில் இருக்கும் 588 பள்ளிக்கூடங்களிலும் வரவேற்கத்தக்க புதிய...

மக்களின் கருத்துகளுக்கு காது கொடுங்கள்!

இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதில் அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசு சாரா நிறுவனங்கள் சில, அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கவெனப் பெரும் பணச்செலவில் நியமிக்கப்பட்டுள்ள விற்பன்னர்கள், அமைப்புகள் என ஒரு பெரும்...

தமிழர் மரபு: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’

தை பிறந்தால் வழிபிறக்கும் என்று கூறி, வருடத்தின் முதற் திங்களான    தைத்திங்களின் முதல் நாளை, பெருமளவில் விவசாயத்தையே நம்பியிருந்த தமிழ் மக்கள், அறுவடைக்குப் பின்னாக, தமது வாழ்வுக்கு வளம் சேர்த்த ஆதவனுக்கு விழாவெடுக்கும்...

மக்கள் போராட்டத்தில் கிடைக்கும் ஒவ்வொரு சிறு வெற்றியும் மகத்தானதே!

எழுக தமிழ்' பேரணி பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களுடன் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையின் அழைப்புக்குச் செவிசாய்த்து இந்தப் பேரணியில் திரண்ட மக்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காகக் குரலெழுப்பி தமக்குத் தேவைப்படும்...

உழைப்பும் உரிமையும்

ஈழத் தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் கனடாவுக்கு ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. ஒன்று, கனடா அதிக அளவில் புலம் பெயர்ந்தவர்களைக் கொண்ட நாடு என்பது. இரண்டாவது அதை உத்தியோக பூர்வமாக...

முகநூலில் முகமூடி வாள் வீச்சுக் கோழைகள்!!!

ஒன்ராரியோ மாகாண அரசாங்கத்தின் றூஜ் றிவர் தொகுதிக்கான தேர்தலோடு தொடர்புபடுத்தி தீபம் பத்திரிகை மீதான முகநூல் தாக்குதல்கள் பல, சொந்தப் பெயர்களிலும், புனை பெயர்களிலும் நடாத்தப்பட்டு வருகின்றன. பத்திரிகையை எப்பாடு பட்டாவது நிறுத்திவிட...

கீறல் விழுந்த இசைத் தட்டு!

பான் கி மூன் இலங்கைக்குச் சென்றதை, “வந்தார், வென்றார், சென்றார்" என்ற மாதிரி நாங்கள் கதை விட முடியாது. அவர் சென்றதே பெரிய விடயம் என்று தேறுதல் கொள்ள முடியாது. அங்கு செல்வது...

வாறார், வாறார், புள்ளடியார்!!

தேர்தல் என்பதைத் திருவிழாவாகவும் தெருவிழாவாகவும் உருவகப்படுத்துகிற வழக்கம் ஒரு காலத்தில் எம்மிடம் இருந்தது. பின்னர் பல ஆண்டுகளாகத் தேர்தலை மறந்துவிட்டோம். வாக்குகளை விட வேட்டுகளே எங்களது சிறப்புத் தெரிவுகளாகப் போய் விட்ட காலம்...

அறம் கூற்றாகும்!

மக்கள் ஆட்சி (Democracy) என்பது ஒரு அரிய கோட்பாடு. அதனை நடைமுறைப்படுத்துவர்களினதும் அதனைக் கட்சி அரசியல் நலன்களுக்காக மட்டும் “வியாக்கியானம்" செய்பவர்களதும் இக்காலத்தைய அரசியல்வாதிகளில் பெரும்பாலானோரின் செயற்பாடு களும் மக்களாட்சியின் மீது மக்கள்...

அதை இன்றே செய்வோம்.

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று! " என்பது வள்ளுவன் வாக்கு. இந்த வாக்குக்கமைந்த முக்கிய நிகழ்வொன்று கடந்த வாரம் நிகழ்ந்தது. அந்த நிகழ்வுபர்றிய விரிவான செய்திகளைத் தாங்கி வெளிவருகிறது இந்த இதழ். 30...