இந்தியா

இந்தியா

இல்லாத ஆட்களுக்கு நடந்த மீள்குடியேற்றம் வடக்கிலும் தொடருமா?

யுத்தம் தின்ற நமது மக்களின் துயரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நிரந்தர காணி, வீடு இல்லாமல் வாழும் மக்களின் எண்ணிக்கையே ஏராளம். நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வாழ்பவர்கள், அகதிமுகாம்களில் வாழ்பவர்களின் துயரக்கதைகள் மெல்லமெல்ல மறக்கப்பட்டுக்...

எல்லை மீறிச் செல்லும் தமிழக இழுவைப் படகுகள் பிரச்சினை!

தமிழக இழுவைப் படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி  நுழைந்து மீன்பிடித்து வருகின்றமை தொடர் பானபிரச்சினை அதன் எல்லையை மீறி வளர்ந்து சென்றிருக்கிறது. அத்துமீறி நுழைந்து இழுவைப்படகுகளால்  முழு மீன் வளத்தையும் குஞ்சு குருமன்களோடு...

ஈழச் செய்திகள்

வலி.வடக்கில் வீடுகளை அழித்துவரும் இராணுவத்தினர்! வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு ஷ்வீடுகளை அழிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர்  மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுவன்,  குரும்பசிட்டி பகுதிகளில்  தற்போது  விடுவிக்கப்படாமல்  இராணுவத்தினர்  நிலைகொண்டுள்ள  வீடுகளையே இராணுவத்தினர் அழித்து...

அகதி முகாம்களை மூடவைப்பது எப்போ?

ஈழத்தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்குமான தொடர்பாடல் வரலாற்று காலந்தொட்டு இருந்து  வருகிறது. இலங்கையில் சிறுபான்மையினரான ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டம் அகிம்சைவடிவில் தந்தை செல்வா காலத்தில் இருந்த போதும் அதன் அசைவியக்கம் தமிழகத்தில் இருந்தது  ....

‘விக்கி சத்தியலிங்கம்’ மோதல்

மெல்லமெல்ல புகைந்து கொண்டிருந்த வடமாகாணசபை மோதல் பகிரங்கமாக வெடித்துக் கிளம்பியுள்ளது. மாகாண சபை கட்டிடத்திற்குள் முட்டிமோதிக் கொண்டும், மாறிமாறி கையெழுத்து வேட்டைநடத்திக்கொண்டும் முரண்பட்டுக் கொண்டிருந்த வடமாகாணசபை மோதல் இப்பொழுது சந்திக்கு வந்து நிற்கிறது....

சிவராமின் கொலை பற்றிய விசாரணை எதுவும் நடக்கவில்லை!

ஏப்ரல் மாதம் 30 ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சிவராம் நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைச் செயற்பாட்டாளரும்  தமிழ் மக்களுக்கு உதவினார் என்ற குற்றச்ச் சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்...

இந்திய அதிகாரத் திமிருக்குப் பலியான ஈழ அகதி்!

வருமுன் காப்பது என்ற மரபு நம்மிடமில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் சிறு குறைகளையும் நாம் அலட்சியம் செய்து விடுகிறோம் தொடர்ச்சியான அலட்சியம் பெரும் வெடிப்பாக நிகமும் போதுமட்டும் அதுபற்றி கதைக்க ஆரம்பிப்போம். அது...

‘முஸ்லிம் அகதிகள்’

வெம்பக்கோட்டை அகதிகள் முகாம் புலம்பெயர் மக்கள் மத்தியில் தங்கள் தாய்மொழி , சடங்குகள் , கொண்டாட்டங்கள் போன்ற பண்பாட்டு அடை யாளங்களைப் பேணவேண்டியது முக்கிய மான சவாலாகவே உள்ளது. இதற்காக அவர் கள் தாய்மொழிவழிப்...

சுஷ்மா சூறாவளி

ஒரு பத்து வருடங்களின் முன்னர் சுஷ்மா சுவராஜ் என்றால் நம்மாட்கள் பலரிற்கு யாரென்றே தெரியாது. ஏதாவது இந்திப்பட நாயகியா என்றும் கேட்பார்கள். அதிகமேன் ஒரு பதினைந்து வருடங்களின் முன்னர் இந்தியாவிலேயே அவரை அதிகமாக...

கல்லூரி சுற்றுலா சென்ற 14 மாணவிகள் கடலில் மூழ்கி பலி

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர்....