ஸ்டாலினுக்கு- குஷ்பு திடீர் ‘சப்போர்ட்’

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணியை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறையவே இல்லை.. அவரது இமேஜை கெடுக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு திடீரென ஆதரவளித்துள்ளார்....

குளுகுளு குற்றால சீசன் ஆரம்பித்தது

இந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படும் குற்றாலத்தில் நேற்று படகு சவாரி தொடங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் படகு சவாரியைத் தொடங்கி வைத்தார். குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழையின்...

நான் ஜெயிலுக்கு போய்ட்டு வரும்போது மூனு விஷயம் நடந்திருக்கனும்: தேசிய கொடியை எரித்த திலீபன

சமீபத்தில் தேசிய கொடியை எரித்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்ட திலீபன் மகேந்திரனுக்கு, சமூக வலைதளங்களில் கண்டனங்களும், ஆதரவும் சரிசமமாக பெருகி வருகிறது. இந்நிலையில் தேசிய கொடியை எரித்ததாக திலீபன்...

ஈழச் செய்திகள்

வலி.வடக்கில் வீடுகளை அழித்துவரும் இராணுவத்தினர்! வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு ஷ்வீடுகளை அழிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர்  மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுவன்,  குரும்பசிட்டி பகுதிகளில்  தற்போது  விடுவிக்கப்படாமல்  இராணுவத்தினர்  நிலைகொண்டுள்ள  வீடுகளையே இராணுவத்தினர் அழித்து...

ரயில் முன்பாக ‘செல்பி’ எடுக்க முயன்ற பள்ளி மாணவன் பலி

சென்னை புறநகர் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ரயில் முன்பாக “செல்ஃபி” புகைப்படம் எடுக்க முயன்ற பள்ளி மாணவன், அதே ரயிலில் அடிப்பட்டு பலியானதாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. பூந்தமல்லியிலிருந்து வண்டலூருக்கு பயணித்த...

பறக்கும் ரெயிலை விட மெட்ரோ ரெயில் பாதுகாப்பானது

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த அனுபவம் பற்றி பயணிகள் கூறியதாவது:– சரஸ்வதி (பரங்கிமலை):– மெட்ரோ ரெயில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை பயணம் செய்தது கிடையாது. இன்று முதல் முறையாக பயணம் செய்ய வேண்டும் என்ற...

தமிழகமும் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையும் – 5

இந்த இதழுடன் காவிரிப் பிரச்சினை தொடர்பான தொடர் முடிவுறுகிறது. மேலதிகமாகப் பேசப்பட வேண்டிய விடயங்கள் வரும்போது மீண்டும் தீபம் அவற்றை வெளியிடும். இந்தத் தொடர் ஓரளவுக்கு பிரச்சினையின் எல்லாப் பக்கங்களையும் தொட்டிருக்கிறது என்று...

அகதி முகாம்களை மூடவைப்பது எப்போ?

ஈழத்தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்குமான தொடர்பாடல் வரலாற்று காலந்தொட்டு இருந்து  வருகிறது. இலங்கையில் சிறுபான்மையினரான ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டம் அகிம்சைவடிவில் தந்தை செல்வா காலத்தில் இருந்த போதும் அதன் அசைவியக்கம் தமிழகத்தில் இருந்தது  ....

கல்லூரி சுற்றுலா சென்ற 14 மாணவிகள் கடலில் மூழ்கி பலி

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர்....

இல்லாத ஆட்களுக்கு நடந்த மீள்குடியேற்றம் வடக்கிலும் தொடருமா?

யுத்தம் தின்ற நமது மக்களின் துயரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நிரந்தர காணி, வீடு இல்லாமல் வாழும் மக்களின் எண்ணிக்கையே ஏராளம். நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வாழ்பவர்கள், அகதிமுகாம்களில் வாழ்பவர்களின் துயரக்கதைகள் மெல்லமெல்ல மறக்கப்பட்டுக்...