நாம் நீதிக்கு தலைவணங்குகிறோம் மஹிந்தவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ

நிதி மோசடி குற்றத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சகோதரனான யோஷித ராஜபக்ஷவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் யார் எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தினாலும் தர்மதே இறுதியில் வெல்லும் என்றும் தமது சகோதரன் நிரபராதியென...

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி

அனைத்து இடங்களில் இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு அனைத்து அரச, தனியார் கட்டடங்கள், வாகனங்கள், வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விடுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச கட்டடங்களிலும்...

விடுதலைப் புலிகளின் எமில் காந்தன் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்

இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை ஊடாக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் என்று கூறப்பட்ட அந்தனி எமில் காந்தன் என்ற சந்தேகநபர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக அவரது...

வவுனியாவில் சாரதிகளுக்கிடையில் கைகலப்பு

வவுனியாவில் தனியார் பேரூந்து மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகளுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிறுக்கிழமை குறித்த சம்பவம் வவுனியா, கொக்குவெளி, ஏ9 வீதியில்...

அரசியல் பழிவாங்கல் இல்லை – யோசித்த தவறிழைக்காவிடின் விடுதலை பெறலாம்

யோசித்த ராஜபக்ஷவை கைதுசெய்தது அரசியல் பழிவாங்கல்களுக்காக என தான் நம்பவில்லை என, அமைச்சர் ஹரீன் பிரணாந்து தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் அமைய மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட...

கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதால் கொழும்பில் விசேட வாகன போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார். 68 ஆவது தேசிய சுதந்திர...

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் சுஷ்மா சுவராஜுக்கு அறிக்கை : மஹிந்த அமரவீர

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சிடம் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளோம் என கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார...

சிவப்பு நிற கலவை பூசப்பட்ட சிவப்பு அரிசி வியாபார நிலையங்களில் விற்பனை

சிவப்பு நிற கலவை கலந்த சிவப்பு அரிசி மலையக வியாபார ஸ்தலங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கொள்வனவு செய்யும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிவப்பு வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட சிவப்பு அரிசி மலையக...