~எழுக தமிழ்| எழுச்சியும் தமிழ் மக்கள் பேரவை கவனிக்க வேண்டிய குறிப்புக்களும்!

கடந்த வாரம் நடைபெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வு, வெற்றிகரமான ஒரு பேரணியாக நடந்து முடிந்துள்ள அதே வேளை, அந்த நிகழ்வு தொடர்பான பல்வேறுபட்ட மட்டங்களிலுமிருந்து பலவிதமான விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த...

அரசாங்கம் உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்!

அரசாங்கம் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாது, அரசியல் தீர்வுமுயற்சிகளில் ஈடுபடுவது, அது முக்கியமானதென்றாலும், பயனற்ற ஒரு விளைவாகப் போகலாம் என்றும், அத்தகைய ஒரு தீர்வு கொலம்பியாவின் மக்களால் நிராகரிக்கப்பட்டது போல...

குழந்தைகள் கார் யாழ்ப்பாணத்தில் அசத்தல் கண்டுபிடிப்பு

விதவிதமான நவீன கார்கள் இன்று சந்தைக்கு வந்துவிட்டன. கார் தொழில்நுட்பம் இன்றைய உலகில் பிரமாண்ட சந்தையாக உருவெடுத்துள்ளது. கார் சந்தையை பொறுத்தளவில் நம்மவர்களின் பங்கு சொல்லிக்கொள்ளும் விதத்தில் இல்லை. விதவிதமான கார்களை இறக்குமதி...

மாபெரும் நாடக விழா!

யாழ்ப்பானம் நல்லூரில்,கடந்த 7ம் திகதிமுதல்21ம் திகதியான இரண்டு வாரகாலத்தில் தினசரி காட்சிகளாக நடைபெற்ற நாடக விழா, பெருமளவுக்கு மக்களை தன்பக்கம் ஈர்ப்பதில் பெருவெற்றியீட்டியிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசிய, தேசிய விருதுகள் பலவற்றை வென்றபல...

“மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறும் …….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  '2016 இல் தீர்வு கிடைக்கும்' எனத்  தொடர்ச்சியாகக் கூறிவந்தது போல, இவ்வருடத்திற்குள் புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்படுவதற்கான  சாத்தியக்கூறுகள் இல்லை  என்றே தெரிவிக்கப்பட்டாலும்,  எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் புதிய...

சுதந்திர கிழக்கு கொம்பு சீவிவிடுவது யார்?

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கி, இனப்பிரச்சனைக்கு தீர்வை கண்டடைய வேண்டிய பெரிய பொறுப்பு நல்லாட்சி அரசின் தோளில் உள்ளது. சர்வதேசத்துக்கான பொறுப்புகூறல், ஆட்சிமாற்றத்திற்கு தோள்கொடுத்த சிறுபான்மையினங்களிற்கான கைமாறு போன்ற முக்கிய காரணங்களிற்காவது இனப்பிரச்சனை தீர்வை...

சத்துருக்கொண்டான் படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு-சத்துருக் கொண்டான் படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவு தினத்ததை முன்னிட்டு நினை வேந்தல் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பிலுள்ள சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி,  பிள்ளையாரடி ஆகிய பகுதிகளில் வாழ்ந்த 186  பேர் 1990...

குறமகள் மறைந்தார்!

ஈழத் தமிழிலக்கிய உலகில் அறுபதுகளிலிருந்தே நன்கு அறியப்பட்ட முக்கியமான பெண்நிலை சார்ந்து சிந்தித்தும் எழுதியும் வந்த படைப்பாளியும் சமூகப் போராளியுமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம், கடந்தவாரம் (15-9-2015)தனது 83...

சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம் கைவிடப்பட்டது!

சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தை அரசாங்கம் கைவிட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பூரில் நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை நிறுத்தக் கோரி திருகோணமலை உச்ச நீதிமன்றத்தில், சூழல் நிதித்தாபன லிமிட்டெட் தொடுத்திருந்த வழக்கு...

சிங்களவரின் காலடியாக மாறும் பீமனின் காலடி

பஞ்சபாண்டவர்கள் இலங்கையில்- அதுவும் வடக்கு வவுனியாவில் வசித்தார்கள் என்ற ஐதீகம் உள்ளதை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? ஆம். வவுனியாவிலுள்ள வீமன்கல்லு என்ற கிராமம்தான் இந்த ஐதீக நம்பிக்கையுடன் தொடர்புடைய கிராமம். அந்த கிராமத்திலுள்ள குளத்தின் அணைக்கட்டில்...