ஏனைய செய்திகள்

ஏனைய செய்திகள்

துருக்கியில் ராணுவப் புரட்சிக்குக் காரணம் என்ன?

துருக்கி ராணுவம் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக நடத்த முயற்சி செய்த ராணுவப் புரட்சிக்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன.வரலாற்று ரீதியாக அரசியலில் துருக்கிய ராணுவம் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மிகவும் ஆச்சரியப்படத்தக்க...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹிஸ்ஸின் ஹாப்ரே’ வழக்குத் தீர்ப்பு!

ஆபிரிக்க நாடுகளிலொண்றான சாட் குடியரசின் முன்னாள் ஜனாதிபதியான சர்வாதிகாரி 'ஹிஸ்ஸின் ஹாப்ரே' மீதான வழக்கில் அவர் குற்றவாளியாகக்  காணப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார், 1982-1990 வரையான அவரது ஆட்சிக் காலப்பகுதிக்குள் அவர் மேற்கொண்ட...

போதை மருந்து கடத்தியதால் கொலம்பிய மாடல் அழகிக்கு மரண தண்டனை

சீனாவில் போதை மருந்து கடத்திய கொலம்பிய மாடல் அழகிக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கொலம்பியாவை சேர்ந்த மாடல் அழகி ஜுலியானா லோபஷ் (22). இவர் தனது கம்ப்யூட்டரில் மறைத்து விமானம்...

மொபைல் பற்றரி பழுதானதால் குழந்தைபோல் அழுது துடித்த இளம்பெண்

இன்றைய நவீன உலகில் மொபைல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவில் அதன் பயன்பாடு உள்ளது. பள்ளி மாணவர்களும் மாணவிகளூம் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த மொபைல் மோகம் உடல் ஆரோக்கியமின்மை பிரச்னை...

அகதிகளை திருப்பி அனுப்ப சுவீடன், பின்லாந்து முடிவு

பின்லாந்தை தொடர்ந்து சுவீடனு ம் தற்போது அகதிகளை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. சிரியா, இராக், ஆப்கானி ஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர வன்முறைகளில் ஈடுபடு வதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிக...

நீதிமன்றத்தில் வைத்து கழுத்தை வெட்டிய பாடசாலை ஆசிரியர்!

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் நீதி மன்றில் வைத்தே திடீரென சவரக் கத்தியினால் தனது கழுத்தை வெட்டிய திடுக்கிடும் சம்பவம் ஒன்று அண்மையில் நடந்தது. இந்தச் சம்பவம் நடந்தது தாமுரிக்காவில், கலிபோனியாவில். பாலியல் வல்லுறவு...