ஏனைய செய்திகள்

ஏனைய செய்திகள்

மேலாடையின்றி தோன்றிய மொடலை மணந்தார் சுவீடிஷ் இளவரசர்

சுவீடன் இளவரசர் சாமானியரான தொலைக்காட்சி நடிகையை மணந்துள்ளார். இளவரசரை மணந்த சோஃபியா ஹெல்க்விஸ்ட் முன்னர் மேலாடையின்றி தோன்றிய மொடலாக இருந்தவர்.தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஆடம்பரமாக நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இளவரசர் கார்ல் பிலிப், சோஃபியா...

அகதிகளின் நலனுக்காக உழைத்துவரும் தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்!

குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கொண்டுகொடுக்கும் என்பார்கள். ஆனால் அகிலன் அருளானந்தத்துக்கு அது டெலிபோனுக்கால் வந்தது. தனது வேலைகளில் மும்மரமாக மூழ்கியிருந்த அவருக்கு வந்த ஒரு டெலிபோன் அழைப்பு அந்த இன்ப அதிர்ச்சியான செய்தியை...

நீதிமன்றத்தில் வைத்து கழுத்தை வெட்டிய பாடசாலை ஆசிரியர்!

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் நீதி மன்றில் வைத்தே திடீரென சவரக் கத்தியினால் தனது கழுத்தை வெட்டிய திடுக்கிடும் சம்பவம் ஒன்று அண்மையில் நடந்தது. இந்தச் சம்பவம் நடந்தது தாமுரிக்காவில், கலிபோனியாவில். பாலியல் வல்லுறவு...

போதை மருந்து கடத்தியதால் கொலம்பிய மாடல் அழகிக்கு மரண தண்டனை

சீனாவில் போதை மருந்து கடத்திய கொலம்பிய மாடல் அழகிக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கொலம்பியாவை சேர்ந்த மாடல் அழகி ஜுலியானா லோபஷ் (22). இவர் தனது கம்ப்யூட்டரில் மறைத்து விமானம்...

அகதிகளை திருப்பி அனுப்ப சுவீடன், பின்லாந்து முடிவு

பின்லாந்தை தொடர்ந்து சுவீடனு ம் தற்போது அகதிகளை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. சிரியா, இராக், ஆப்கானி ஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர வன்முறைகளில் ஈடுபடு வதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிக...

மொபைல் பற்றரி பழுதானதால் குழந்தைபோல் அழுது துடித்த இளம்பெண்

இன்றைய நவீன உலகில் மொபைல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவில் அதன் பயன்பாடு உள்ளது. பள்ளி மாணவர்களும் மாணவிகளூம் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த மொபைல் மோகம் உடல் ஆரோக்கியமின்மை பிரச்னை...