உலகம்

உலகம்

பேருவளை தொடக்கம் இறக்காமம் வரை…

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினங்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டன. முன்னைய மகிந்த ஆட்சியில் சிறுபான்மையினங்களிற்கு நிச்சயமற்ற ஆபத்தான நிலை தோன்றியதாலேயே இந்த ஒற்றுமை ஏற்பட்டது. இதில் நாட்டிலுள்ள முழு முஸ்லீம் மக்களின்...

தமிழகமும் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையும் – 5

இந்த இதழுடன் காவிரிப் பிரச்சினை தொடர்பான தொடர் முடிவுறுகிறது. மேலதிகமாகப் பேசப்பட வேண்டிய விடயங்கள் வரும்போது மீண்டும் தீபம் அவற்றை வெளியிடும். இந்தத் தொடர் ஓரளவுக்கு பிரச்சினையின் எல்லாப் பக்கங்களையும் தொட்டிருக்கிறது என்று...

கை கலப்பு வரை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் – பௌத்த பிக்கு வாக்கு வாதம். (காணொளி இணைப்பு)

இன்று செங்கலடி பதுளை வீதியிலுள்ள  தமிழர்களின் பாரம்பரிய பூர்விக கிராமமான பங்குடாவெளியில் மட்டக்களப்பு விகாரை பிக்கு சில தினங்குளுக்கு முன் கூறியது போல இன்று புத்த சிலை வைப்பதற்காக வந்த போது, அதை...

தொடரும் வதை மனித உரிமைகள் ஆணையகம் தெரிவிப்பு!

இலங்கையில் இன்னும் வதை முகாம்கள் இரகசியமாக இயங்குகின்றன என்பதை இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஐ.நாடுகள் அவையின் வதைகளுக்கு எதிராகச் செயல்படும் அலுவலகத்துக்கு (UN Committee Against Torture) அனுப்பி வைத்துள்ள...

திரும்பிச் செல்லும் நிதியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் கிழக்கு முதலமைச்சர்!

மத்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைக் கட்டத் தொகுதி அமைக்கவென ஒதுக்கப்பட்ட 850 மில்லியன் நிதி திரும்பிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா)...

மட்டக்களப்பில் அபிவிருத்தி வேலைகளை விரைவுபடுத்தப் பணிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 43 மில்லியனும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு சார் அபிவிருத்தித் திட்டங்களில் 3.84 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட...

கூட்டமைப்பின் பிடி நழுவுகிறதா?

யாழ்ப்பாணத்தில் பொலிசாரால் மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர் பரவிய கொந்தளிப்பு வடக்கில் பேரலையை தோற்று வித்துள்ளது. கொந்தளிப்பு எதிர்ப்பு நடவடிக்கையாக ஓரளவு எழுச்சியடைந்த போதும், அது ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை. வித்தியா...

“1990 ஒக்டோபர் 30″ நினைவு நாள்

1990 ஒக்டோபர் 30ம் நாள் வடக்கில் இருந்து ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் படிப்படியாக ஆயுதமுனையில்  பலவந்தமாக இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட இறுதி நாளாகும். ஒவ்வொரு வருடமும் இதனை வடக்கு முஸ்லிம்கள் நினைவுகூர்ந்து வருகின்றார்கள்....

கோப் அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளிக்குமாறு பிரதமர் அறிவிப்பு!

கோப் அறிக்கையை மேலதிக நடவடிக்கைகளுக்காக, சட்டமா அதிபரிடம் கையளிக்குமாறு அமைச்சரும் சபை முதல்வருமான கிரியால்லவிற்கு பிரதமர் றனில் அறிவுறுத்தியிருந்தார், றனிலின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சியினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் பதவி விலக...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்

யாழ் பல்கலைக் கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டிச்சந்தியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டமையும், அதைத் தொடர்ந்து, இரண்டு இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள் வெட்டு நடாத்தப்பட்டதுவும்,...