பசில் ராஜபக்ஷவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் முடிவு?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களிடம் குவிந்துள்ள சொத்துக்கள் தொடர்பாக எழுந்த சந்தேகத்தின் பேரில் விசாரணை நடாத்திய இரகசியப் பொலிசார், அவர் தனது பல கோடிக்கணக்கான சொத்துக்களை வேறு நபர்களின் பெயரில் வாங்கிவிட்டிருப்பது...

பல்கலைக்கழக இன முரண்பாடு: ஒரு அரசியல் முரண்பாடு

1991ம் ஆண்டு ஆரம்பத்தில் ஒரு நாள். காலை பத்து மணி இருக்கும். நாம் கொழும்பு பல்கலைக்கழக இரசாயன பரிசோதனைக் கூடத்தில் இருக்கின்றோம். தீடிரென ஒரு குண்டுச் சத்தம் கேட்கின்றது. பரிசோதனைக் கூடங்களிலிருந்த சமான்கள்...

சுஷ்மா சூறாவளி

ஒரு பத்து வருடங்களின் முன்னர் சுஷ்மா சுவராஜ் என்றால் நம்மாட்கள் பலரிற்கு யாரென்றே தெரியாது. ஏதாவது இந்திப்பட நாயகியா என்றும் கேட்பார்கள். அதிகமேன் ஒரு பதினைந்து வருடங்களின் முன்னர் இந்தியாவிலேயே அவரை அதிகமாக...

சிதம்பரபுரம் அகதிமுகாம் ‘சிதம்பரநகர்’ கிராமம் ஆகிறது

வவுனியாவில் ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் கடந்த 26 வருடங்களாக இயங்கி வந்த சிதம்பரபுரம் அகதிமுகாம் 'சிதம்பரநகர்' கிராமமாக மாறியிருக்கிறது. வட மாகாண சபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் அகதிமுகாமில்...

ரோனி பிளேயரும் தமிழர் முன்னுள்ள சவாலும்

ஒளிப்பட உதவி: Newsfirst பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் ரோனி பிளேயர் அவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்குள் சிறீலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார். தனது முதலாவது பயணத்தின் போது சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஒகஸ்ட்...

எல்லாமே ‘எப்பவோ முடிந்த காரியம்’ தானா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (குறிப்பாக தமிழரசுக் கட்சியின்) முக்கியஸ்தர்கள் புதிய நல்லிணக்க அரசாங்கத்தில் “நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்" என்ற நம்பிக்கையான வார்த்தைகளைத் தொடர்ந்து கூறிவருகிறார்கள். இரா.சம்பந்தன்  '2016 இல் தீர்வு கிடைக்கும்'...

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி

அனைத்து இடங்களில் இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு அனைத்து அரச, தனியார் கட்டடங்கள், வாகனங்கள், வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விடுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச கட்டடங்களிலும்...

அகதிகளின் நலனுக்காக உழைத்துவரும் தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்!

குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கொண்டுகொடுக்கும் என்பார்கள். ஆனால் அகிலன் அருளானந்தத்துக்கு அது டெலிபோனுக்கால் வந்தது. தனது வேலைகளில் மும்மரமாக மூழ்கியிருந்த அவருக்கு வந்த ஒரு டெலிபோன் அழைப்பு அந்த இன்ப அதிர்ச்சியான செய்தியை...

வடக்கின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு

“வடக்கிலுள்ள மக்கள் தமது நிலங்கள் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார்கள். தமது சொந்த நிலத்தையே அவர்கள் கேட்கிறார்கள். ஆகவே அரசாங்கம் அவர்களது துன்பங்களைப் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியமாகும். நாம்...

மட்டக்களப்பில் இழக்கப்பட்டு வரும் மேய்ச்சல் தரைகள்!

கடந்த வாரம் மட்டக்களப்பில் கால்நடை வளர்ப்போரின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரும் கவன ஈர்ப்பு பேரணியொன்று நடாத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கால்நடை வளர்ப்போர் சங்கங்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற இப்பேரணி  கால்நடை வளர்ப்போர் நீண்ட...