பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கு சுமந்திரன் மறுப்பு!

அண்மையில், சீத்தாவத்த வெஹெரகொட பௌத்த ஆலயத்தில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்வின்போது உரையாற்றிய பிரதம மந்திரி றனில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து ஒன்று தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...

“அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்பினரது சம்மதமும் இருக்க வேண்டும்”

“தமிழ் மக்களைப் பொறுத்த வரை, 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் ஒரு முழுமையான தீர்வல்ல. அது அரசியல் தீர்வுக்கான ஒரு ஆரம்பம் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்குள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்....

மலையகத்தில் தொடரும் தோட்டத் தொழிலாளர் போராட்டங்கள்!

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்தவாரம்   பெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றில் இறங்கியிருக்கிறார்கள். ஏழாவது நாளாகவும் தொடரும் இந்தப் போராட்டம்,  (ஒக்டோபர், ஞாயிறு, 02) வீதிமறியல், கண்டனப் பேரணி,  பணிப்பகிஷ்கரிப்பு எனப் பல வடிவங்களில் போராட்டங்கள்...

~எழுக தமிழ்| எழுச்சியும் தமிழ் மக்கள் பேரவை கவனிக்க வேண்டிய குறிப்புக்களும்!

கடந்த வாரம் நடைபெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வு, வெற்றிகரமான ஒரு பேரணியாக நடந்து முடிந்துள்ள அதே வேளை, அந்த நிகழ்வு தொடர்பான பல்வேறுபட்ட மட்டங்களிலுமிருந்து பலவிதமான விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த...

அரசாங்கம் உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்!

அரசாங்கம் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாது, அரசியல் தீர்வுமுயற்சிகளில் ஈடுபடுவது, அது முக்கியமானதென்றாலும், பயனற்ற ஒரு விளைவாகப் போகலாம் என்றும், அத்தகைய ஒரு தீர்வு கொலம்பியாவின் மக்களால் நிராகரிக்கப்பட்டது போல...

குழந்தைகள் கார் யாழ்ப்பாணத்தில் அசத்தல் கண்டுபிடிப்பு

விதவிதமான நவீன கார்கள் இன்று சந்தைக்கு வந்துவிட்டன. கார் தொழில்நுட்பம் இன்றைய உலகில் பிரமாண்ட சந்தையாக உருவெடுத்துள்ளது. கார் சந்தையை பொறுத்தளவில் நம்மவர்களின் பங்கு சொல்லிக்கொள்ளும் விதத்தில் இல்லை. விதவிதமான கார்களை இறக்குமதி...

அகதிகளின் நலனுக்காக உழைத்துவரும் தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்!

குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கொண்டுகொடுக்கும் என்பார்கள். ஆனால் அகிலன் அருளானந்தத்துக்கு அது டெலிபோனுக்கால் வந்தது. தனது வேலைகளில் மும்மரமாக மூழ்கியிருந்த அவருக்கு வந்த ஒரு டெலிபோன் அழைப்பு அந்த இன்ப அதிர்ச்சியான செய்தியை...

மாபெரும் நாடக விழா!

யாழ்ப்பானம் நல்லூரில்,கடந்த 7ம் திகதிமுதல்21ம் திகதியான இரண்டு வாரகாலத்தில் தினசரி காட்சிகளாக நடைபெற்ற நாடக விழா, பெருமளவுக்கு மக்களை தன்பக்கம் ஈர்ப்பதில் பெருவெற்றியீட்டியிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசிய, தேசிய விருதுகள் பலவற்றை வென்றபல...

“மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறும் …….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  '2016 இல் தீர்வு கிடைக்கும்' எனத்  தொடர்ச்சியாகக் கூறிவந்தது போல, இவ்வருடத்திற்குள் புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்படுவதற்கான  சாத்தியக்கூறுகள் இல்லை  என்றே தெரிவிக்கப்பட்டாலும்,  எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் புதிய...

சுதந்திர கிழக்கு கொம்பு சீவிவிடுவது யார்?

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கி, இனப்பிரச்சனைக்கு தீர்வை கண்டடைய வேண்டிய பெரிய பொறுப்பு நல்லாட்சி அரசின் தோளில் உள்ளது. சர்வதேசத்துக்கான பொறுப்புகூறல், ஆட்சிமாற்றத்திற்கு தோள்கொடுத்த சிறுபான்மையினங்களிற்கான கைமாறு போன்ற முக்கிய காரணங்களிற்காவது இனப்பிரச்சனை தீர்வை...