விண்ணப்பித்தார் நிமால் விநாயகமூர்த்தி!

மார்க்கம்-தோன்ஹில் தொகுதியில் பற்றிக் பிரவுணின் கொச்சவேடிவ் கட்சியில் போட்டியிட முனைந்துள்ள நிமால் வினாயக மூர்த்தி 2.11.2016 அன்று தன்  நியமனம் கோரும் பத்திரங்களை உத்தியோகபூர்வமாக கட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தார். இதன்மூலம் மார்க்கம் தோன்ஹில்...

எங்களிடம் ஒன்றும் இல்லை எனச் சொல்லாதே!!

சிறந்த கனடிய இலக்கியத்துக்கு வழங்கப்படும் அதி உயர் பரிசான ஜில்லர் பரிசு இந்த ஆண்டு மடலின் தியென் எனும் நாவலாசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. Do Not Say WE have Nothing( எங்களிடம் ஒன்றும்...

இரட்டை வேடம்

15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களைக் கனடா சௌதி அரேபியாவுக்கு விற்பனை செய்வதைப் பற்றியும் அது எவ்வாறு கனடிய விழுமியங்களுக்கு மாற்றாக இருக்கிறது என்பது பற்றியும் நாம் விரிவாகவே எழுதியுள்ளோம். இந்த ஆயுத...

ஒளிவதற்கு இடமில்லை!

உங்களிடம் உள்ள செல்லிடத் தொலை பேசியில் GPS எனச் சுருக்கமாக வழங்கப்படும் இடம் அறி பொறிமுறை இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். இப்போதுள்ள எல்லாத் தொலைபேசிகளிலுமே பெரும்பாலும் இந்தப் பொறிமுறை உண்டுதான். தொலைபேசியில்...

ரொறன்ரோவில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம்.!

கடந்த சனிக்கிழமை மாலை ரொரொன்ரோ குயின்ஸ்பார்க்கில் டக்கோட்டா எண்ணெய்க்குழாயை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடைபெற்றது. கிட்டத்தட்ட நான்காயிரம் பேர் அமெரிக்க தூதரகத்தில் தரித்து பின் நாதன் பிலிப்ஸ் சதுக்கம் வரை அமைதியாக...

கட்டற்ற வணிகச் சந்தையில் கனடாவும்!

சென்ற கிழமை கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான கட்டற்ற வணிக ஒப்பந்தம் (Comprehensive Economic Trade Agreement - CETA) கையெழுத்திடப்படுவதை எவ்வாறு பெல்ஜியம் நாட்டின் பிரென்ச் மொழி பேசும் வலூன் மக்களைக்...

சீற்றா ஒப்பந்தத்தை எதிர்த்து கனடிய அரசுக்கு எதிராக வழக்கு!

கனடா அரசு அண்மையில் கைச்சாத்திட்ட சீற்றா (CETA) ஒப்பந்தம் அரசியல் அமைப்புக்கு முரணானது என்று தெரிவித்து அதற்கெதிராக கனடா உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கான முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார். ரொறன்ரோவை சேர்ந்த பிரபல சட்டவியற்...

உத்தரவாதமற்ற வேலைகளுக்கு உத்தரவாதம் வழங்கும் கனடாவின் புதிய கொள்கை!!

கனடாவில் தொழில் வாய்ப்புகள், இளைஞர்களின் எதிர்காலம் அவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகள் கிடைக் குமா என்ற கேள்விகளுக்கு மிகவும் அச்சம் தரக்கூடிய ஒரு பதிலையே நிதி அமைச்சர் பில் மோர்னோ (Bill Morneau) வழங்கியுள்ளார்....

கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கிறேன்

'நூற்றுக்கு நூறு' என்று ஒரு தமிழ்ப்படம் எழுபதுகளில் வெளியானது. பலரும் பார்த்திருப்போம். கே. பாலச்சந்தர் இயக்கிய படம் அது. படத்தில், ஹீரோ ஜெய்சங்கர் பெண் சபலம் உள்ளவர் என எல்லோருமே பழி சொல்லுவார்கள்....

ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளின் சட்டையை அணியக் கூடாது!

அல்பேட்டாவில் அண்மையில் இரண்டு குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளைத் தொடர்ந்து, 'பால்நிலை அடையாளம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளும் விதத்தில் நீதிபதிகள் கல்வியூட்டப்பட வேண்டும்' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் பாலியற் சிறுபான்மையினர் தொடர்பான...