ஊக்கமது கைவிடேல் 7ஆவது ஆண்டு விருது விழா

யோர்க் பிரதேச ஆசிரியர்களால் தமிழ் மாணவரை ஊக்குவிக்கும் வகையில் இவ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன

கனடாப் பொலிஸ் கதைகள்!

ஞாயிற்றுக் கிழமை இரவு. நள்ளிரவை தாண்டிவிட்ட நேரம்.  வீதியின் இரண்டு பக்கங்களும் தனக்கே சொந்தம் என்பது போல வந்துகொண்டிருந்தது ஒரு பிக் அப் வாகனம். பின்னர் மெதுவாக ஓரத்துக்கு வந்து பார்க் பண்ணுவதற்காக...

கிறக்கம் தெளிய வேண்டும்!

ஹார்ப்பர் அரசினால் கொண்டுவரப்பட்ட மிகவும் பாதகமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஊ-51என்பதை உரிய முறையில்  திருத்தி மாற்றுவதாக ஜஸ்ரின் ட்றூடோ அவர்கள் தேர்தல் காலத்தில் உறுதி மொழி வழங்கியிருந்தார். அடுத்த ஆண்டுத் துவக்கத்தில்...

வல்லுறவுக்கு வழிசொன்ன நீதிபதி !

கனடாவில் பாலியல் வன்புணர்வுகளில்  96 சதவீதமனவை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என்று புள்ளிவிபரம் சொல்கிறது ஆனால் அப்படி முறையிட்டு நீதிமன்றத்துக்கு வந்துவிட்டாலோ அந்த வழக்குகள் எமது சமூகத்தையும், சட்டத்தின் முட்டள்தனத்தையும்,  “படித்தவர்கள்" என்று...

திருமலை இரவு 2016

இவ்வாண்டுக்கான 'திருமலை இரவு' நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மார்க்கம் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருகோணமலை நலன்புரிச் சங்கம் ஒரு பதிவு செய்யப்பட்ட வருவாய் நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம்,...

எவரும் தன்னை வன்புணர்வுக்குள்ளாக்கும்படி கேட்டுக்கொள்வதில்லை!

இந்த வருடத்தின் மிகப் பிரபலமான நீதிமன்ற வழக்கு என்றால் சி.பி.சி வானொலியின் தொகுப்பாளரான ஜியான் கோமஷி மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்முறை வழக்கு என்று தான் சொல்ல வேண்டும். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்...

இன ரீதியான கண்ணோட்டமே காரணம்!

தொறொன்ரோ நகரப் பொலிசாரிடம் நிறவெறி உள்ளூர இருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் கட்டுரைகளும் செய்திகளும் முன்பும் பலதடவை தீபத்தில் வந்திருக்கிறது. இப்போது அந்த வரிசையில், இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது. அண்மையில் ஒன்றாரியோ நீதி மன்றத்தில்...

முன்னேற்றவாதக் கொன்சவேற்றிவ் கட்சியின் அபேட்சகர் தெரிவில் தமிழ் வேட்பாளர் ஒதுக்கப்பட்டாரா?

நடைபெறவிருக்கும் ஸ்காபரோ-றூஜ் றிவர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் கொன்சவேற்றிவ் கட்சி சார்பாக றேமண்ட் சோ போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாக தெரிவிக்கப்பட்ட தகவல்களின் படி இரண்டு தமிழர்கள்...

கனடிய அரசு 35 பில்லியன் ரூபா நிதியுதவி!

இலங்கையில் அண்மையில் நடந்த இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளுக்காக கனடிய அரசினால் 310,000 கனடிய டொலர்கள் (35 பில்லியன் இலங்கை ரூபாக்கள்) நிதியுதவியாக வழங்குவதாகத் தீர்மானித்துள்ளது என்று...

றோனா அம்ப்றோஸின் தீர்க்க தரிசனம்!

நடனம் போன்ற நுண்கலைகளில் ஈடுபடும் ஆண்களைப் "பெண்மை" நிறைந்தவர்கள் என்று கேலியாகச் சொல்கிற வழக்கு உள்ளது. பழமை வாதத்தினதும் ஆணியல் சிந்தனையினதும் உருவகம் இது. இந்த நிலை அபத்தம் என்பது உண்மையானாலும் இப்படியான...