செய்தித்தாள்களுக்குப் பணம் தருமா அரசு?

கனடாவின் ஆங்கில, பிரென்ஞ் செய்தித்தாள்கள் பெரும் நிதி நெருக்கடிகடியுள் உள்ளன. விளம்பரங்களும் முதலீடுகளிம் குறைந்து விட்டன. தனியார் முதலாளிகளின் சொத்தாக இருக்கும் பெரும்பாலான செய்தித்தாள்களில் ஊடகவியலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்கள். இந்த நிலையில்,...

கனடாவை நிராகரித்தது பெல்ஜியம்

மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் ஐரோப்பாவில் பல நாடுகளில் சிறு சிறு தேசிய இனங்கள் பல மாநில சுயாட்சியுடன் இருக்கின்றன. இந்தத் தேசிய இனங்களின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசுகள் வெளிநாட்டு ஒப்பந்தங்கள்...

காலத்தின் (அலங்) கோலம்!.

வில்லியம் பெயிற்றோன் ஹப்பார்ட் (William Peyton Hubbard) என்பவரைக் கனடாவில் பலருக்குத் தெரியாது. 1890 ஆம் ஆண்டு, தொறொன்ரோ மாநகரசபைக்குத் தேர்தலில் வெற்றிபெற்றுத் தெரிவான முதலாவது கறுப்பினத்தவர் ஹப்பர்ட். கனடாவின் எல்லா மாநிலங்களையும்...

2018 ஒன்றாரியோ மாகண தேர்தலில் பழமைவாதக் கட்சியின் வேட்பாளர் யார்?

எதிர்வரும் 2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒன்றாரியோ மாநில அவைக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிலிருந்து, ஒவ்வொரு தொகுதியிலும் தாம் நிறுத்தவுள்ள பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான கட்சிகளின் மட்டத்திலான தேர்தல்கள் அடுத்த வருட ஆரம்பமுதல் நடக்கத் தொடங்கும்....

கிறக்கம் தெளிய வேண்டும்!

ஹார்ப்பர் அரசினால் கொண்டுவரப்பட்ட மிகவும் பாதகமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஊ-51என்பதை உரிய முறையில்  திருத்தி மாற்றுவதாக ஜஸ்ரின் ட்றூடோ அவர்கள் தேர்தல் காலத்தில் உறுதி மொழி வழங்கியிருந்தார். அடுத்த ஆண்டுத் துவக்கத்தில்...

ஒன்ராறியோவின் வானத்தை நீலமாக்கும் முயற்சி!

ஒன்ராறியோவின் வானம் முழுவதற்கும் நீல நிறத்தில் “பெயின்ற்" அடிக்கப் பலர் புறப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் விரைவில் “பெயின்ற்" வாளிகளுக்காகக் காத்திருப்பதாகவும் தகவல்.  வானம் என்ன பச்சையா என்று நீங்கள் கேட்கக் கூடாது. அவ்வப்போது...

பீல் காவல்துறை அதிபரின் சட்டவிரோத நடவடிக்கை!

பிராம்ப்ரன், மிஸ்ஸிஸாகா இரண்டையும் உள்ளடக்கிய பகுதியே பீல் பிரதேசம். இந்தப் பகுதியின் காவல்துறை அதிபத் ஜென்னிஃபர் இவான்ஸ். வெள்ளைத் திமிர் கொஞ்சம் அதிகமுள்ளவர். பீல் பிரதேசக் காவல்துறை தொடர்பாகவும் பல இனவாதக் குற்றச்சாட்டுகள்...

கனடிய பாராளுமன்றத்தில் தமிழர் மரபுத் திங்கள் பிரகடனம்!

தமிழ் மரபுத் திங்களாக, ஒவ்வொரு வருட தை மாதத்தையும் (ஜனவரி) அறிவித்து, பாராளுமன்றத்தில் அதைப் பிரகடனப் படுத்துமாறு ,ஸ்காபரோ றறூஜ் றிவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பின்ர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஒரு தனிநபர்...

ஈராக்: தாக்குதலில் ஈடுபடும் கனடியத் துருப்புக்கள்!

ஈராக்கிலுள்ள கனேடிய துருப்புக்கள் என்ன செய்கின்றன? அவை குர்திஸ் படையினர்க்குப் பயிற்சி அளிக்கவும் அலோசனை தரவும் வழிகாட்டவும் மட்டுமென்றே அங்கு  அனுப்பப்பட்டன. லிபரல் அரசாங்கம், முன்னைய அரசாங்கம் வழங்கியிருந்த கனடிய குண்டு வீச்சு...

தமிழ் மரபுத் திங்கள்: கனடியத் தமிழர் பேரவை அறிக்கை!

கனடா மத்திய அரசு ஜனவரி மாதத்தை கனடா முழுவதுக்குமான தமிழ் மரபுத் திங்களாகப் பிரகடனம் செய்ததை வரவேற்று கனடிய தமிழர் பேரவை வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: ஜனவரி மாதத்தை கனடா முழுவதுக்குமான...