போர்க் குற்றவாளியான மஹிந்தவை புலிக்கொடியுடன் சென்று கைது செய்து சிறையில் அடைத்த வரலாறு தெரியுமா?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'தமிழ் மரபுத் திங்கள்' பிரகடனத்தோடு எனக்கு அதிஷ்டவசமாகக் கிட்டிய சம்பந்தம் கனடாவில் வாழும் உங்களில் எவருக்கும் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல இனிக் கிடைக்கவும் போவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கும்போது...

கனேடிய மண்ணில் தைத் திங்கள் தமிழ் மரபுத் திங்களாக அறிவிப்பு!

தை மாதத்தை தமிழர் மரபுத் திங்களாக அறிவிக்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி அவர்களால் கடந்த மே மாதம் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதங்கள் நடபெற்று, இன்று (ஒக்ரோபர்...

வாக்களிக்காதவர்களின் அக்கறையின்மையே தோல்வி!

பிரகல் திரு - மாகாண இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டவர், ஒன்டாறியோ லிப்ரல் கட்சியின் ஒரு உபதலைவர் பதவியில் தொண்டாற்றுபவர், மற்றும் யோர்க் பிராந்திய அரசின் போக்குவரத்துப் பிரிவின் மூத்த கொள்கை வகுப்பாளராக...

இது அவமதிப்பல்ல, எமது எதிர்ப்புணர்வே!

பிரித்தானிய அரச பரம்பரையைச் சேர்ந்த இருவர் ( கேற் மிடில்டனும் அவரது கணவரும் வில்லியமும்) கனடிய அரசின் அழைப்பின் பேரில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில்...

திருமலை இரவு 2016

இவ்வாண்டுக்கான 'திருமலை இரவு' நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மார்க்கம் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருகோணமலை நலன்புரிச் சங்கம் ஒரு பதிவு செய்யப்பட்ட வருவாய் நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம்,...

உலகத் தமிழர் பேரவை அமெரிக்க இராஜாங்க உயர்மட்ட அதிகாரிகளுடன் வாஷிங்டனில் சந்திப்பு!

உலகத் தமிழர் பேரவையின் சர்வதேச பிரதிநிதிகள் குழு, கடந்தவாரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளை வாஷிங்டனில் சந்தித்தது. இந்தச் சந்திப்பின் போது அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பியிருந்த அமெரிகாவின் தென்...

நீதன் மீண்டும் தேர்தலில்?

அண்மையில் நடைபெற்ற றூஜ் றிவர் இடைத் தேர்தலில் தொரொன்ரோ மானகர சபை உறுப்பினராக இருந்த றேமன் ச்சோ வெற்றிபெற்றது தெரிந்ததே. அவரது இந்த வெரற்றியினால், வெற்றிடமாகியுள்ள மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்திற்கு நீதன்...

வல்லுறவுக்கு வழிசொன்ன நீதிபதி !

கனடாவில் பாலியல் வன்புணர்வுகளில்  96 சதவீதமனவை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என்று புள்ளிவிபரம் சொல்கிறது ஆனால் அப்படி முறையிட்டு நீதிமன்றத்துக்கு வந்துவிட்டாலோ அந்த வழக்குகள் எமது சமூகத்தையும், சட்டத்தின் முட்டள்தனத்தையும்,  “படித்தவர்கள்" என்று...

இந்தியா கர்நாடகாவில் தமிழ்மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இந்தியாவின் கர்நாடக - தமிழ்நாடு மநிலங்களுக்கிடையிலான  காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினையில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரி நீர்ப் பிரச்சினையில் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரியும்  செப்ரெம்பர் 19...

ஆங்கிலப்படம் இயக்கி விருதுகள் குவிக்கும் இயக்குனர் ரொறன்ரோவில்..!

மனோஜ் அண்ணாதுரை. இன்று தமிழ் திரைப்பட உலகில் ஆச்சரியத்துடன் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழகத்தில் இருந்து நியூயோர்க் வந்து, எடுத்த எடுப்பிலேயே ஒரு ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கி, உலகளாவிய விருதுகளைப் பெற்று பலரது...