குமுக நிகழ்வுகள்

குமுக நிகழ்வுகள்

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அவர்களுடனான சந்திப்பு

கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அவர்களுடனான பொதுமக்கள் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருட்தந்தை இம்மானுவல் அவர்கள் தாயகத்தில் நிரந்தர அமைதியையும் நீதியையும் உருவாக்க பன்னாட்டு...

துர்ஹாம் தமிழ் சங்கத்தின் வருடாந்த இளைஞர் விழா- 2016!

துர்ஹாம் தமிழ் சங்கத்தினால் (Durham Tamil Association)  வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் இளைஞர் விழா ஒக்ரோபர் 22ம் திகதியன்று ஜே. க்ளார்க் அரங்கத்தில் (J.Clarke auditorium) சிறப்பாக நடைபெற்றது. நாநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட, அரங்கம்...

உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ‘மாய நிலவரை’ ஓவியக் கண்காட்சி!

ரொறன்ரோ கலைக்கூடத்தில் (Toronto Art Gallery) கடந்த ஒக்ரோபர் 22 ம்  திகதிமுதல் எதிர்வரும் ஜனவரி 29ம் திகதி வரைக்குமான காலப்பகுதி ரொறொன்ரோவின் கலை ஆர்வலர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு இநிமையா காலம். இன்னொரு...

அரங்கம் நிறைந்த இசைவிழாவாக நடந்த அன்புநெறியின் நாதசங்கமம் 2016!

சென்ற சனிக்கிழமை (8-.10.-2016) கனடா அன்புநெறி  மனிதநேய உதவி அமைப்பு நடத்திய நாதசங்கமம்- 2016 நிகழ்வு, ரொறன்ரோவில் உள்ள சேர் ஜோன் மக்டொனால்ட் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  பம்பைமடு,  வவுனியாவில் அமைந்துள்ள...

வெற்றிகரமாக நிகழ்ந்த அக்னி இசைவிழா!

ஹர்வேர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நிதிதிரட்டலை நோக்கமாகக் கொண்டு கனடிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட அக்னி இசைவிழா கடந்த ஞாயிறன்று ஸ்காபரோ தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது....

மாபெரும் நாடக விழா!

யாழ்ப்பானம் நல்லூரில்,கடந்த 7ம் திகதிமுதல்21ம் திகதியான இரண்டு வாரகாலத்தில் தினசரி காட்சிகளாக நடைபெற்ற நாடக விழா, பெருமளவுக்கு மக்களை தன்பக்கம் ஈர்ப்பதில் பெருவெற்றியீட்டியிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசிய, தேசிய விருதுகள் பலவற்றை வென்றபல...

குறமகள் மறைந்தார்!

ஈழத் தமிழிலக்கிய உலகில் அறுபதுகளிலிருந்தே நன்கு அறியப்பட்ட முக்கியமான பெண்நிலை சார்ந்து சிந்தித்தும் எழுதியும் வந்த படைப்பாளியும் சமூகப் போராளியுமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம், கடந்தவாரம் (15-9-2015)தனது 83...

கனடியத் தமிழர் பேரவையின் 8வது நிதிசேர் நடை

கனடியத் தமிழர் பேரவையின் 8வது ஆண்டு நிதிசேர் நடை 2016 செப்டெம்பர் 11ந்திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோ, தொம்சன் பார்க்கில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்களும், பல தமிழ் அமைப்புக்களும் இந்த நிதிசேர் நடையில் ஆர்வத்துடன்...

தொறொன்ரோ உலகத் திரைப்பட விழா-2016

இவ்வாண்டுக்கான தொறொன்ரோ திரைப்பட விழா கடந்த 8ம் திகதியிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட 80 நாடுகளிலிருந்து வந்துள்ள 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த திரைப்படவிழாவில் இடம்பெறுகின்றன. அதிகளவிலான திரைப்படங்கள் (76) அமெரிக்காவிலிருந்தும் அதற்கடுத்ததாக...

Tamil Fest- 2016