குமுக நிகழ்வுகள்

குமுக நிகழ்வுகள்

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அவர்களுடனான சந்திப்பு

கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அவர்களுடனான பொதுமக்கள் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருட்தந்தை இம்மானுவல் அவர்கள் தாயகத்தில் நிரந்தர அமைதியையும் நீதியையும் உருவாக்க பன்னாட்டு...

‘இசையெனும் மழைதனில்’

கடந்த ஏப்ரல் 30ம் திகதி சனிக்கிழமை மாலை 6.30க்கு ஆஷ்டன்பீ  செண்டானியல் கல்லூரியின் கலையரங்கத்தில்  'இசையெனும் மழைதனில்' என்னும் ஈழத்தமிழரின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. இசையரங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த...

All Risks Insurance நிறுவனத்தின் இஸ்காபரோ கிளை திறப்புவிழா

சுரேன் நவரட்ணராஜா தலைமையில் All Risks Insurance நிறுவனம் தனது  இஸ்காபரோ கிளையை கடந்த 23ம் திகதி சனிக்கிழமை திறந்து வைத்தது. படங்கள் : கௌரிசங்கர்

மாபெரும் நாடக விழா!

யாழ்ப்பானம் நல்லூரில்,கடந்த 7ம் திகதிமுதல்21ம் திகதியான இரண்டு வாரகாலத்தில் தினசரி காட்சிகளாக நடைபெற்ற நாடக விழா, பெருமளவுக்கு மக்களை தன்பக்கம் ஈர்ப்பதில் பெருவெற்றியீட்டியிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசிய, தேசிய விருதுகள் பலவற்றை வென்றபல...

வெற்றிகரமாக நிகழ்ந்த அக்னி இசைவிழா!

ஹர்வேர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நிதிதிரட்டலை நோக்கமாகக் கொண்டு கனடிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட அக்னி இசைவிழா கடந்த ஞாயிறன்று ஸ்காபரோ தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது....

உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ‘மாய நிலவரை’ ஓவியக் கண்காட்சி!

ரொறன்ரோ கலைக்கூடத்தில் (Toronto Art Gallery) கடந்த ஒக்ரோபர் 22 ம்  திகதிமுதல் எதிர்வரும் ஜனவரி 29ம் திகதி வரைக்குமான காலப்பகுதி ரொறொன்ரோவின் கலை ஆர்வலர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு இநிமையா காலம். இன்னொரு...

யேசுராசாவின் நினைவுக் குறிப்புகள் நூல் வெளியீடு!

அண்மையில் கனடா வந்திருந்த ஈழத் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட, மிகவும் முக்கியமான படைப்பாளியும், பத்திரிகையாளரும், இலக்கியம் சினிமா என்பவை தொடர்பாக காத்திரமான  விமர்சனங்களை தொடர்ந்து எழுதி வருபவருமான அ. யேசுராசா...

நாடுகடந்த தமிழீழ அரசின் வருடாந்த ஒன்றுகூடல்!

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல்: நீதியா அல்லது போலி நீதிமன்றங்களா? என்னும் தலைப்பில் ஆய்வரங்கத்தையும் ஒன்று கூடலையும் நாடு கடந்த தமிழீழ அரசு கனடாவில் ஏப்பிரல் மாதம் 2 ஆம் 3 ஆம் திகதிகளில்...

பல்வேறு மொழிகளில் அதியுயர் திறமை பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கல்!

சர்வதேச மொழிகள் கருத்தரங்கம் -2016 (International Language Symposium- 2016)  இன்   சர்வதேச  மொழித்திறனுக்கான  விருது  வழங்கும்  விழா கடந்த  23/04/2016 சனிக்கிழமையன்று கத்தோலிக்க  கல்விச்சபையின்  தலைமையில் Don Bosco Catholic Secondary...