குமுக நிகழ்வுகள்

குமுக நிகழ்வுகள்

அன்னை தந்த இல்ல மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி

கனடா வாழ் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் அமைப்பான, அன்னை தந்த இல்லம் மிக பிரமாண்டமாக, வருகின்ற வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12 ஆம் திகதி) Scarborough Civic Center முன்பாக அமைந்திருக்கும் Albert Campbell Square...

யேசுராசாவின் நினைவுக் குறிப்புகள் நூல் வெளியீடு!

அண்மையில் கனடா வந்திருந்த ஈழத் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட, மிகவும் முக்கியமான படைப்பாளியும், பத்திரிகையாளரும், இலக்கியம் சினிமா என்பவை தொடர்பாக காத்திரமான  விமர்சனங்களை தொடர்ந்து எழுதி வருபவருமான அ. யேசுராசா...

‘Centre for leadership and innovation’ சிறுவர்களின் ஆவணத் திரைப்பட காட்சிப்படுத்தலும் கலை நிகழ்வும்!

தலைவர்கள் பிறப்பதில்லை, அவர்கள் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள்' என்ற தாரக மந்திரத்தோடு இளம் சந்ததியினரிடையே தலைமைத்துவத்தையும் புத்தாக்க ஆற்றலையும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் 2012ம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவரும் 'Centre for leadership and innovation'  அமைப்பின்...

“யக்ஞசேனி” நாட்டிய நாடகம்

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக, கனடியத் தமிழர் பேரவையின் ஆதரவில், திருமதி நிரோதினி பரராஜசிங்கத்தின் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்ட 'யக்ஞசேனி' நாட்டிய நாடக நிகழ்ச்சி கடந்த ஜூலை 17ந் திகதி...

All Risks Insurance நிறுவனத்தின் இஸ்காபரோ கிளை திறப்புவிழா

சுரேன் நவரட்ணராஜா தலைமையில் All Risks Insurance நிறுவனம் தனது  இஸ்காபரோ கிளையை கடந்த 23ம் திகதி சனிக்கிழமை திறந்து வைத்தது. படங்கள் : கௌரிசங்கர்

தொறொன்ரோவில் இவ்வார நிகழ்ச்சிகள் நான்கு!

தொரொன்ரோவின் கோடைகால வார விடுமுறைகள் எப்போதும் சமுக கலை இலக்கிய பண்பாட்டு விடயங்கள் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்டதாகவே இருக்கும். அந்தவகையில் இந்த வாரம் முக்கியமான நான்கு நிகழ்வுகள் நிகழவிருக்கின்றன. காலம் சஞ்சிகையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள...

கனடா தமிழ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

கனடாத் தமிழ்க் கல்லூரியானது  தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய  இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப்  பயின்று தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பெற்ற தேர்வுகளுக்குத் தோற்றி,  பட்டம்...

ஹோவார்ட் பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேர் நிகழ்வுகள் தொடர்பான ஊடகச்சந்திப்பு

ஹோவார்ட் பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேர் நிகழ்வுகள் தொடர்பான ஊடகச்சந்திப்பு படங்கள் : கௌரிசங்கர்

தமிழர் பயணம் ‘ 86

30 ஆண்டுகால நினைவுநாள் தொடர்பான ஊடகச்சந்திப்பு. படங்கள் : கௌரிசங்கர்