சினிமா

சினிமா

காதலுக்காக கடன் வாங்கிய நடிகர்

நடிகை அஞ்சலியும், ஜெய்யும் தீவிரமாக காதலிக்கிறார்கள் என்பது நீண்டநாள் பேச்சு. காதலிற்காக ஜெய் செய்த காரியம்தான் லேற்றஸ்ற் பேச்சு. அஞ்சலியும், ஜெய்யும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் வந்த சமயத்தில்தான் சித்தியுடன் பிரச்சனையென அஞ்சலி...

Good Bye LENIN!

இது ஜேர்மனி, கிழக்கு - மேற்கு ஜேர்மனிகளாக பிரிந்திருந்த பொழுதிலும், பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு கிழக்கும் மேற்கும் ஒன்றாகச் சேரும் காலத்திலும் நிகழ்கின்ற கதை. தந்தை மேற்கு ஜேர்மனியிலிருக்கும் ஒரு பெண்ணோடு சேர்ந்து...

சமந்தா தத்துவம்

இசைக்கு ஆடும் இனியா இந்தியாவின் 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு “எனது இந்தியா“ என்ற இசை அல்பத்தை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் கணேஷ் பிரசாத். மனோ, நித்திய ஸ்ரீ உள்ளிட்ட பலர் பாடியுள்ளனர். இந்த அல்பத்தில் நடிகை...

கறார் நித்யா

சண்டைக்காரி த்ரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே திரிஷா தற்போது நடிக்கிறார். ஏற்கனவே நாயகி படத்தில் நடித்திருந்தார். தற்போது மோகினி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான சண்டை காட்சியொன்று லண்டன் பேக்கரியொன்றில் படமாக்கப்பட்டதாம்....

வாழ்க்கை அல்லது காதல் இப்படியும் இருக்கலாம்…

Before Sunrise (1995) இருபதுகளில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் வுட்டபெஸ்டிலிருந்து வியன்னா போகும் ரெயினொன்றில் தற்செயலாய் சந்தித்துக்கொள்கின்றார்கள். இளைஞர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஸ்பெயினில் படித்துக்கொண்டிருக்கும் காதலியைப் பார்க்க மெட்ரிக் போக, காதலி இவரைச்...

சல்மான், சாருக், அமீர் போலில்லை ரஜினி!

படம் வெற்றியடைந்தால் நாயகர்கள் இலாபத்தில் பங்கு கேட்பது வழக்கம். சல்மான், சாருக், அமீர் எல்லாம் இதில் கறாராக இருப்பார்களாம். படம் வெற்றியடைந்தால் தயாரிப்பாளர் வீட்டு கதவை அவர்களே போய் தட்டுவார்களாம். இதுதான் திரையுல...

இரண்டு திரைப்படங்கள்: இருவேறு அனுபவங்கள்!

Kali (மலையாளம்) சடுதியாக வந்துவிடும் கோபந்தான் முக்கிய பேசுபொருள் என்றாலும், படம் வெவ்வேறு புள்ளிகளில் ஓரிடமில்லாது அலைந்தபடியே இருக்கிறது. எந்த வகையான கோபம் என்றாலும் அது உறவை/பிறதைப் பாதிக்கும் என்பதை இன்னும் ஆழமாய்க் கொண்டுசெல்லக்கூடியதை...

நெகிழ்ச்சி வேதிகா

நடிகை வேதிகா ஏற்கனவே பரதேசி படத்தில் குழந்தையின் தாயாக நடித்தார். இப்பொழுது “ஜேம்ஸ் அண்ட் அலைஸ்“ என்ற மலையாள படத்தில் அம்மாவாக நடிக்கிறார். அண்மையில்த்தான் படப்பிடிப்பு நடந்தது. காட்சியின்படி குழந்தையை கோபமாக திட்டித்...

ஸ்ருதியின் உடம்போடு ஒட்டிய கவர்ச்சி

 நம்பர் 1 நயன்! தமிழ் சினிமாவில் இன்றைய திகதியில் நம்பர் 1 நடிகை நயன்தாரா. அதற்கு அவர் தகுதியானர்தான் என்கிறார்கள் திரைத்துறையினர். தான் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு தவிர்ந்த வேறு விடயங்களை பற்றி மூச்சே விடுவதில்லையாம்....

தல 57 ஒத்திவைப்பு

அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் 'தல 57' படத்தின் பூசை சமீபத்தில் சென்னையில் எளிமையாக நடந்தது. இப்படத்தை 'வீரம்', 'வேதாளம்' ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்...