சினிமா

சினிமா

‘ட்றம்போ’ ஒரு வித்தியாசமான திரைக்கதைக் கலைஞன்!

எழுத்தாளராகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்கும்  ட்றம்போ (James Dalton) ஒருகாலத்தில் ஹொலிவூட்டில் அதிகம் சம்பளம் பெறும் ஒரு திரைக்கதையாசிரியராகவும் இருந்திருக்கின்றார். 1940களில் உலகப்போர் மற்றும் சோவியத்து எழுச்சியின் நிமித்தம் அமெரிக்க அரசு பலரை ஹொலிவூட்டுக்குள்ளும்,...

காஜல் காதலிக்கவில்லை.

அனன்யாகற்பமானாரா? நடிகை அனன்யா தொழிலதிபர் ஆஞ்சநேயனை இரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரது சமீபத்திய படங்கள் தோல்வி அடைந்தன. இந்த நிலையில், பிருத்விராஜ் -இந்திரஜித் இணைந்து நடித்துள்ள தியான் படத்தில் கதாநாயகியாக...

பேயான த்ரிஷா

அரண்மனை 2 படத்திற்கு முன்பு வரை த்ரிஷா மரங்களைச் சுற்றி டூயட் பாடி மகிழ்ச்சியாக இருந்தார். வெளிநாடு சென்றால் இன்னும் மகிழ்ச்சி. விதவிதமான ஆடைகளில் அழகழகான லொகேஷன்களில் அபிநயம் பிடித்தால் போதும். அரண்மனை...

டாப்சிக்கு குத்திய டாட்டூ

கபாலி தள்ளிப் போனது ஜுலை 1 திரைக்கு வருவதாக இருந்த கபாலி தள்ளிப் போனதால் அந்த திகதியை வேறு படங்கள் கைப்பற்றி வருகின்றன. சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜாக்சன்துரை படத்தை ஜுலை 1...

இரண்டு மலையாளப் படங்கள்

கடந்த வாரவிறுதியில் அவ்வப்போது பெய்துகொண்டிருந்த மழையோடு (ஆலங்கட்டி மழை உட்பட) இரண்டு மலையாளப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். Netfixல் இனிப் பார்ப்பதற்கு நல்ல திரைப்படங்கள் இல்லை யென, 'How to be single' என பார்த்து...

விஜய் ஆகும் சேதுபதி

எடைகுறைந்த அனுஷ்கா ஹீரோயினுக்கு முக்கியம் உள்ள படம் “பாக்மதி“. இதில் அனுஷ்கா நாயகி. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. இது திரில்லர் கதை. இதில் முக்கிய வேடமொன்றில் நடிக்க தபுவிடம் பேசியுள்ளனராம். அவரும் கதையை...

விமர்சன உரையாடல்களுக்கு உகந்த ஒரு படம்.!

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவான மூன்றாவது படமான “இறைவி" சென்ற வாரம் வெளியாகியுள்ளது. இயக்குனர் மீது மட்டுமன்றி படத்தின் நடிகர்களான விஜய் சேதுபதி, பொபி சிம்ஹா, அஞ்சலி, பூஜா தேவாரியா, கமலினி முகர்ஜி...

‘திடீர்’ சித்தார்த்

தமிழில் நல்ல படங்களில் நடித்திருந்தாலும் நிலையான மார்க்கெட் இல்லாமல் தவிக்கும் ஒரே ஹீரோ சித்தார்த். மொக்கைப்படம் நடித்தவர்கள் எல்லாம் பெரிய படங்களில் நடித்துக் கொண்டிருக்க, சித்தார்த்தான் திண்டாடிக் கொண்டிருக்கிறார். அண்மைய சில படங்கள்...

நான்கு விருதுகளைத் தட்டிக்கொண்டது ‘செரஸ்’ திரைப்படம்!

கடந்த சனிக்கிழமை, ஜூன் 11ம் திகதி ஸ்கார்பரோ சிவிக் மையத்தில், தாய்வீடு பத்திரிகை மற்றும் சுயாதீனக் கலை, திரைப்பட மையம் இணைந்து நடாத்திய சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா நடைபெற்றது. பல நாடுகளிலும்...

கதை கேட்கும் கல்ராணி!

நடிகைகள் என்றால் நாலு டூயட், நாற்பது கிளாமர் காட்சியென உள்ள தமிழ் சினிமாவில் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயல்கிறார் நிக்கி கல்ராணி. கதை சொல்லும் இயக்குனர்களிடம் கவனமாக கதை கேட்பது மட்டுமல்லாமல், அது...