சினிமா

சினிமா

நான் இப்படி பேசுறதல்லாம் புதுசு இல்லை ‘நீயா நானா’ நமீதா!

சொல்லுங்க நீங்க யாரு… இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று ’பாட்ஷா’ ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்…. கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்…’ என பாய்ஸ்...

விஜயின் பாராட்டு கிடைப்பதென்பது மேலும் நல்ல படங்களைத் தருவதற்கான கூடுதலான ஊக்கம்: நிவின் பாலி

நேரில் பாராட்டியதன் மூலம் இன்னும் நல்ல படங்களைத் தருவதற்கான ஊக்கம் கிடைத்தது என்று நிவின் பாலி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா உள்ளிட்ட பலர் நடிப்பில்...

பாஸ்போர்ட்டை மறந்துவிட்டு விமான நிலையம் வந்த ரஜினி

பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறந்து விட்டு ‘கபாலி’ படப்பிடிப்புக்காக மலேசியா செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்தார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் ‘கபாலி’என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலேசியாவில் நடைபெறும் படத் தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில்...

10 மணி நேரம் சுவரின் பெயின்ட் காய்வதையே திரைப்படமாக எடுத்து தணிக்கை வாரியத்தை மிரள வைத்த இயக்குனர்

10 மணி நேரமும், செங்கல் சுவரில் அடிக்கப்பட்ட பெயின்ட் காய்வது மட்டுமே படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் நவீன நகர வாழ்க்கையில், இருப்பின் வலிகளை வெளிப்படுத்தும் முயற்சியோ, தனிமையை விளக்கிக் கூறும் தன்மையோ கிடையாது. நிகழ்கால...

வேறு எதற்கும் என் வாழ்வில் ஆண் தேவை இல்லை: பிரியங்கா சோப்ரா

குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஒரே காரணத்துக்காக தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். ‘எனக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகதான் நான்...

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் சாதனை!

சிவகார்த்திகேயன் மார்க்கெட் தற்போது விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டது. இவருடைய நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம் ரஜினி முருகன். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது, குறிப்பாக இப்படத்திற்கு குடும்பம் குடும்பாக...

பிடிவாதமே எனது வெற்றியின் ரகசியம் : காஜல்

காஜல் அகர்வால் நடித்து கடந்த வருடம் மாரி, பாயும் புலி ஆகிய படங்கள் வெளிவந்தன. தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரம்மோற்சவம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கவலை...

நகை விளம்பரத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த ஸ்ருதி

மும்பையை சேர்ந்தவர் ஸ்ருதிமேனன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் பிரபலம் ஆனார்.தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். லெஸ்பியன் கதைகளிலும் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ருதிமேனன். இப்போது அதையும் விட மேலே...

சூர்யாவிற்கு குவியும் வாழ்த்துக்கள

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் 40வது பிறந்தநாள் இன்று, இதை முன்னிட்டு ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதிலும் ஸ்பெஷலாக விஜய், அஜித் ரசிகர்கள் வழியில் #HappyBirthdaySuriya என்ற Tag...

ஏ.ஆர்.ரஹ்மான் புதிய சாதனை!

இன்றைய காலகட்டத்தில் பிரபலங்கள் ரசிகர்களுடன் உரையாடும் கருவியாக சமுகவலைதளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை அதிகமாகப் பயன்படுத்திவருகின்றனர். பிரபலங்களைப் பற்றியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் முதல் செய்திகள் வரை வெளியாகும் ட்விட்டரில் இப்போதைக்கு தென்னிந்தியாவில் ஏ.ஆர்.ரஹ்மான்...