தொடர்கள்

தொடர்கள்

மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!

எம்.ஜி.ஆர். பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து...

சுய நிதி முகாமைத்துவம் -3

நிதி முகாமைத்தின் முதற்படி சரியான திட்டமிடல் தான். திட்டமிட்ட கடன் அடைப் பாவனையின் நன்மைகள் சிலவற்றை நாம் சென்ற வாரம் பார்த்தோம். அவற்றில் இப்போது மிகப் பொதுவானதும் பிரபலமானதுமான சிணீளலீ ஙிணீநீளீ எனப்படும்...

ஒரு இலக்கியக்காரனின் வாழ்பனுபவங்கள் – 10

1965 - 66களில் தோற்றம் பெற்ற யாழ் இலக்கிய நண்பர் கழகம் ஏறத்தாழ ஏழு எட்டு வருடங்களாகச் செயற்பட்டு பல ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றியதெனலாம். இதன் தோற்றத்திற்கும் ஆரம்பகால இயக்கத்திற்கும் காரணமானவர்கள் எனது...

பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடையே…. – 2

பெரும்பாலான பதின்ம வயதினர்களுக்குள்ளே , எது தமது பெற்றோர்களுக்கு எரிச்சலூட்டும் என்று அறிந்து கொள்ளக்கூடிய ஒரு 'ராடார்' (Radar) கருவி வேலைசெய்துகொண்டிருக்கும். நாங்கள் நேர்த்தியாகவும் ஒழுங்காககவும் இருப்பதற்கு மதிப்புக் கொடுத்தால், அவர்கள் ஒழுங்கற்றும்...

குழந்தைப் போராளி – 31

என்னால் இந்தச் செய்தியின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஹெலன் வீடு திரும்பியதையிட்டு அப்பா மகிழ்கிறாரா? அல்லது கூடிய சீக்கிரத்தில் அவளை வீட்டைவிட்டு விரட்ட முயல்கிறாரா? ஹெலனிடம் வீட்டுப்பாடத்தில் உதவி செய்யும்படி கேட்டேன்....

‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’ !

எம்.ஜி.ஆர்.தனக்கு கெடுதல் செய்தவர்களுக்கு கூட நன்மை செய்யும் எண்ணம் கொண்டவர். அப்படிப்பட்டவர், தனக்கு உதவி செய்தவருக்கு நன்மை செய்யாமல் விடுவாரா? அப்படி எம்.ஜி.ஆருக்கு உதவி செய்ததோடு, அவரால் உயரத்துக்குச் சென்றவர்களில் முக்கியமானவர் மணியன்....

ஒரு வரலாற்று ரீதியான அவதானங்களின் தொகுப்பு- 4

“உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி" இது காவிரியின் பெருமை பேசும் சிலப்பதிகார பாடல். இதன் பொருள் : நீரின் வருகையைக் கண்டு உழவர் மகிழ்ச்சியால் எழுப்பும் ஒலியும், மதகிலே...

சுய நிதி முகாமைத்துவம் – 2

பணமில்லாதவைரைப் பிணமும் மதியாது என்பார்கள். இந்தப்பணத்தின் வரலாறு என்ன என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்ளா? மனிதர்களின் கொடுக்கல் வாங்கல்கள் வளர வளர பண்டமாற்றில் உள்ள சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பரிமாற்று ஊடகமாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது.  பரிமாறலில்...

ஒரு இலக்கியக்காரனின் வாழ்பனுபவங்கள் – 9

அண்மையில் 200 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய யூனியன் கல்லூரியிலும் நான் படித்தேன். 1959 ஆம் ஆண்டிலிருந்து 1965 ஆவது ஆண்டு வரை 8 ஆம் வகுப்பிலிருந்து க.பொ.த உயர்தரம் வரை அங்கேயே...

பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடையே….

குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே' என்ற தலைப்பில், முனைவர் ஹெயிம் ஜி.ஜினோட் (1922-ரூ-1973) எழுதிய 'Between Parent and Child' என்ற உலகப் பிரசித்தி பெற்ற நூல் 90 களில் மொழி பெயர்க்கப்பட்டு சரிநிகர்...