தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஐபோன் 6சி பற்றி வியக்க வைக்கும் ஆருடங்கள்.

தொழில்நுட்பக் கருவிகள் பற்றி பேச்சைத் தொடங்கினாலே, இளசுகளின் பேச்சுகள், ஐபோன் பற்றியத் தகவல்கள் இல்லாமல் முற்று பெறுவது இல்லை. ஆப்பிள் அடுத்து எப்போது புதிய ஐபோனை வெளியிடும்? என்ன மாதிரியான மேம்பாடுகள் இருக்கும்?...