அறிமுகம்

அறிமுகம்

தொறொன்ரோவில் இவ்வார நிகழ்ச்சிகள் நான்கு!

தொரொன்ரோவின் கோடைகால வார விடுமுறைகள் எப்போதும் சமுக கலை இலக்கிய பண்பாட்டு விடயங்கள் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்டதாகவே இருக்கும். அந்தவகையில் இந்த வாரம் முக்கியமான நான்கு நிகழ்வுகள் நிகழவிருக்கின்றன. காலம் சஞ்சிகையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள...

கலைஞர் கே.கே.ராஜாவுக்கு’வாழ்நாள் சாதனையாளர்’ விருது!

கடந்தவாரம் சனிக்கிழமை நடைபெற்ற சுயாதீன கலை,திரைப்பட மையம் மற்றும் தாய்வீடு பத்திரிகை இணைந்து நடாத்திய சர்வதேச தமிழ் திரைப்பட விழா நிகழ்வின் போது தலை சிறந்த ஓவியரும் நாடகக் கலைஞருமான கே.கே. ராஜா...

நான்கு விருதுகளைத் தட்டிக்கொண்டது ‘செரஸ்’ திரைப்படம்!

கடந்த சனிக்கிழமை, ஜூன் 11ம் திகதி ஸ்கார்பரோ சிவிக் மையத்தில், தாய்வீடு பத்திரிகை மற்றும் சுயாதீனக் கலை, திரைப்பட மையம் இணைந்து நடாத்திய சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா நடைபெற்றது. பல நாடுகளிலும்...

வூட் சையிட் திரையரங்கில் மீண்டும் ‘நியோகா’ திரைப்படம்!

கனேடியத் தமிழ் திரைப்பட உலகில் முதல் முதலாக ஒரு பெண்ணின் எழுத்து இயக்கத்தில் வெளியாகியிருக்கும் நியோகா திரைப்படம் மீண்டுமொமுறை ஸ்காபரோ வூட் சையிட் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. பலரின் வேண்டுகோளுக்கிணங்க எழுத்தாளரும்  கலைஞருமான...

‘இசையெனும் மழைதனில்’

கடந்த ஏப்ரல் 30ம் திகதி சனிக்கிழமை மாலை 6.30க்கு ஆஷ்டன்பீ  செண்டானியல் கல்லூரியின் கலையரங்கத்தில்  'இசையெனும் மழைதனில்' என்னும் ஈழத்தமிழரின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. இசையரங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த...

சுதந்திர ஆய்வு வட்டத்தின் ‘மொழிதல்’ ஆய்விதழ்!

- விஜே மட்டக்களப்பிலிருந்து இயங்கும் சுதந்திர ஆய்வு வட்டத்தின் 'மொழிதல்' ஆய்விதழின் மூன்றாவது இதழ் வெளிவந்திருக்கிறது.கல்விப் புலத்தில் பணியாற்றிவரும் திரு. சு.சிவரெத்தினம், கலாநிதி வ.இன்பமோகன், கலாநிதி சி.சந்திரசேகரம் ஆகியோர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள சுதந்திர...

நியோகா: பேசாப் பொருள்களை துணிவுடன் பேசும் திரைப்படம்!

ஏப்ரல்  2ம் திகதி நியோகா திரைப்படத்தின் தொறொன்ரோ திரையிடலிற்குச் செல்லக் கிடைத்தது. இயக்குனர் சுமதியின் சிந்தனை மிகவும் புதியது. அவரது குறும்படங்கள் மற்றும் அவர் நெறியாள்கை செய்த நாடகங்கள் யாருமே பேசாத ஆனால்...

” திரைப்படங்கள் மூலம் சொல்ல விரும்புவதை தெளிவாகச் சொல்ல முடியும் “

" திரைப்படங்கள் மூலம் நாம் சொல்ல விரும்புவதை தெளிவாகச் சொல்ல முடியும் என்று நம்புகிறேன்" -'நியோகா'  திரப்பட இயக்குனர் சுமதி நான் மேடை நாடகங்கள் நடித்திருக்கிறேன், இயக்கியிருக்கிறேன், இதுவரை 6 குறுந்திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறேன். ஆனால் இவற்றில்...

உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறையின்

உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறையின் ஜந்தாவது மேடையேற்றம் உயிர்ப்பு - 5 2016 மார்ச் 05, சனிக்கிழமை மாலை 6.00 மணி. மூன்று நாடகங்கள்: ·    கங்கு ·    சாம்பல் பறவைகள் ·    பகைப்புலம் 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உயிர்ப்பு பெண்கள்...

“மூன்றாம் பாலின் முகம்” நூல் வெளியீடு

ஈழநிலா எழுதிய “மூன்றாம் பாலின் முகம்" எனும் நூல் வெளியீடு 10.02.2016 அன்று இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. ஈழத்து தமிழ் நூல் வருகையில் இது ஒரு புதிய பதிவு. இந்நூல் முதல்...