மந்திரத் தறி The Enchanted Loom

புலம்பெயர் ஈழத் தமிழர் அதிகம் வாழும் கனடாவின் ரொரொன்ரோ மாநகரில் கடந்த நவம்பரில் ஒரு நாடகம் பார்க்கப் போயிருந்தேன். அதன் பெயர் மந்திரத் தறி. ஆங்கில மொழியிலான நாடக அரங்குகளில் செயற்பட்டுவரும் பல்வகைமைச்...

‘சினிமா சூட்டிங்’

'சினிமா சூட்டிங்' பார்க்கப்போன கதை!  -டிசே தமிழன் சென்னையை நானும் இன்னொரு நண்பருமாய் பஸ்சில் சுற்றிக்கொண்டிருந்தோம். சென்னையில் பார்க்கவேண்டிய இடங்களென பயணிப்பவர்க்கெனக் குறிப்பிட்ட சில கோயில்களைப் பார்ப்பதே எங்கள் நோக்கமாய் இருந்தது. நண்பர் திருத்தணிகைக்காரர்,...

இரும்புத்திரைக்குப் பின்னால் இரணைமடு!

இரணைமடுக்குளத்தில் அன்ரன் பாலசிங்கம் வந்திறங்கியபோது அவரை வரவேற்றவர்  பிரபாகரன். இதற்காக அன்று இரணைமடுவில் ஒரு இரும்புத்திரை விரிக்கப்பட்டது. பாதுகாப்புக் கருதி இரகசியம் பேணுவதற்காக புலிகள் அந்தத் திரையை விரித்திருந்தனர். பாலசிங்கத்தை வரவேற்க பிரபாகரனோடு...

நல்லாட்சி பற்றியதொரு நோக்கு

ஆட்சியமைப்பு பற்றி பற்றிய எதிர்பார்ப்புகளில் முதன்மையான இலக்கு நிலை நல்லாட்சி அமைப்பு. நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் அவசியம் தேவையானதொன்றாக அன்றிலிருந்து கருதப்பட்ட நல்லாட்சியெனும் அமைப்பு 1980 களின் பின்னரே முனைப்பாகப் பேசப்பட்டது. ஐநாவின்...

சமூக இயக்கமாக மாறும் கனடிய லிபெரல் கட்சி!

கனடாவின் ஆளுங்கட்சியான லிபரல் கட்சியை ஒரு சமூக இயக்கமாக மாற்றப் போவதாகப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அவருடைய ஆலோசனையைக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. வழமையாகப் பெரும் பணக்காரர்களும் கட்சிக்குக் கோடி கோடியாகக்...

கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கிறேன்

இளம் இயக்குனர் செந்தில் வினு தான் எடுத்திருக்கும் 'Waiting for Summer' என்ற ஆங்கிலப் படத்தை சென்ற வாரம் யோர்க் சினிமாவில் திரையிட்டார். அவரது அழைப்பின்பேரில் நாம் பலரும் சென்றிருந்தோம். அது குறித்து...

கர்ப்பிணித் தாய்மார்கள் வீட்டில் செய்ய வேண்டிய பிரசவத்திற்கான ஆயத்தங்கள்

உங்கள் குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நீங்கள் உங்களிற்கும் உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்குமான ஆயத்தங்களை பிரசவ காலம் நெருங்கும் போது செய்யவேண்டி இருக்கும். இந்த ஆயத்தங்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் அறிந்திருத்தல்...

முளையிலேயே கிள்ளி எறியப்படும் கிழக்கின் கல்வி!

அண்மையில் தாயகத்தில் கிழக்கு மாகாணத்தின் தமிழர் வாழும் பல இடங்களை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. போரால் பெரிதும் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் இன்றும் திகைத்து நிற்கும் உறவுகளின் நிலை...

வளர்ந்துவரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் காண்பியக் கலைக்கூடம்!

தொறொன்ரோவின் சீன நகரும் கென்ஸிங்டன் சந்தை என வழங்கப்படும்  கனடிய மரபுரிமை இடமும் சந்திக்கிற தெற்குமூலையில் ஒரு சிறிய காண்பியக் கலைக்கூடம் ( Art Gallery) இருக்கிறது. ஒரு அறையும் சிறிய பின்...

பெண் குழந்தைகளை விட அதிகளவில் ஆண் குழந்தைகளே பிறக்கின்றன!

கனடாவில் வாழும் இந்தியத் தாய்மாருக்கு பெண் குழந்தைகளை விட மிக அதிகளவிலான வித்தியாசத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றார்கள். அசாதாரணமான விதத்தில் நடக்கும் இந்தப் பிறப்பு வீதத்தினால், கடந்த 20 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில்...