“1990 ஒக்டோபர் 30″ நினைவு நாள்

1990 ஒக்டோபர் 30ம் நாள் வடக்கில் இருந்து ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் படிப்படியாக ஆயுதமுனையில்  பலவந்தமாக இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட இறுதி நாளாகும். ஒவ்வொரு வருடமும் இதனை வடக்கு முஸ்லிம்கள் நினைவுகூர்ந்து வருகின்றார்கள்....

கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கிறேன்

'நூற்றுக்கு நூறு' என்று ஒரு தமிழ்ப்படம் எழுபதுகளில் வெளியானது. பலரும் பார்த்திருப்போம். கே. பாலச்சந்தர் இயக்கிய படம் அது. படத்தில், ஹீரோ ஜெய்சங்கர் பெண் சபலம் உள்ளவர் என எல்லோருமே பழி சொல்லுவார்கள்....

மது பாவனையில், ஆண்களுக்கு இணையாகப் பெண்கள்!

மது அருந்தும் விடயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாகப் பெண்களும் விளங்குவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது. 1991ஆம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில்...

தமிழகமும் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையும் -3

கடந்த இருவார இதழ்களிலும், காவிரி நீர் பிரச்சினை பற்றிய வரலாற்று விடயங்களைச் சுருக்கமாக விபரித்த அர-செந்திகுமரன் அவர்கள் ஆறாம்திணை இணைய இதழில் 2007இல் எழுதிய கட்டுரை ஒன்றினை இப்ந்தத் தொடரில் பகிர்ந்திருந்தோம். 2007இல்...

கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கிறேன்

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.இலங்கையில் வாழ்ந்த காலங்களில் தைப்பொங்கல், புதுவருடப்பிறப்பு, தீபாவளி மூன்றையும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்போம். மூன்று பண்டிகைகளுக்கும் புது உடுப்பு கிடைக்கும். பள்ளிக்கூடம் லீவு கிடைக்கும். வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்புவதில்...

கண்பார்வையை காக்கும் வற்றாளை!

சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள நாடுகளில் சுமார் எட்டுக் கோடி குழந்தைகள் விற்றமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குக் கண்பார்வை இழப்பு முதல் உயிரச்சுறுத்தல் நோய்கள் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. வளர்ந்து...

உங்கள் குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல மறுக்கின்றனரா?

பிள்ளைக்கும் ஆசிரியருக்கும் நெருங்கிய தொடர் அறுந்து விடுவதால் பிள்ளை பாடசாலைக்குப் போக பயந்து அழுது அடம்பிடிக்கிறது. பிள்ளையிடம் காணப்படும் குறைகள் கோளாறுகளை ஆசிரியர் கண்டிப்புடன் தண்டிக்கும்போது ஆசிரியரின் சுபாவத்தைக் கண்டு பாடசாலைக்குப் போக...

கிழக்கு : தமிழ்-முஸ்லிம் மோதல்களின் உலைக்களம்

கிழக்கில், தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையே  இன நல்லுறவு  பற்றி சிறிதளவில் பேசப்படுகிறதெனினும்  தொடர்ந்தும் கிழக்கு தமிழ்-முஸ்லிம்  உறவுகளில்  மோதல்களின் உலைக்களமாகவே  இருந்து வருகிறது. தமிழ்-முஸ்லிம்  மக்களிடையிலான  முரண்கள், கிழக்கு  மாகாணசபைத்  தேர்தலின்...

சுய நிதி முகாமைத்துவம் – 1

கடன் என்பது இன்று நாம் ஏதாவது பெரிய தேவைகளுக்காக மட்டும் பெற்றுக்கொள்ளும் ஒன்றாக இல்லை. கடன் அட்டைப் பாவனை காரணமாக நாம் தினமும் கடனிலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக...

உடலுக்குப் பயன்மிக்க கற்றாழை

கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். இது ஆற்றங் கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை....