கண்பார்வையை காக்கும் வற்றாளை!

சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள நாடுகளில் சுமார் எட்டுக் கோடி குழந்தைகள் விற்றமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குக் கண்பார்வை இழப்பு முதல் உயிரச்சுறுத்தல் நோய்கள் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. வளர்ந்து...

நோய்களை விருந்துக்கழைக்கும் சோம்பல்!

நாளும் உடற்பயிற்சி செய்யாதவர்கள் உலகப் பொருளாதாரத்துக்கு ஆண்டொன்றுக்கு 67 பிலியன் டாலர்களுக்கும் மேல் செலவு வைக்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் சோம்பியிருப்பது என்ற விடயம் உலக அளவில் தொற்று நோய் போல பரவிக்கிடக்கும்...

இளைஞர்களை வசப்படுத்திய போகிமோன் கோ

திடல்களில் விளையாடிய சிறுவர்கள், இளைஞர்களெல்லாம் இன்று இணையத்தினிலேயே மூழ்கிவிட்டனர். அவர்கள் இணையத்தளத்தின் விளையாட்டுக்களிலும், தொலைபேசி விளையாட்டுக்களிலும் தம்மை முழுவதுமாக இழந்துள்ளனர். காலத்திற்குக் காலம் புதியவகை விளையாட்டுக்கள், புதிய தள வடிவமைப்பு, புதிய இசை...

கொட்டையில்லாத ஒரு பூசணிக்காயே மேல்!

ஸ்கார்பொரோ-றூஜ் றிவர் இடைத்தேர்தல் முடிவடைந்து விட்டது. “ யார் யார் வென்றனர் என்றறிந்தோமே, நாம் இனிப் பள்ளி கொண்டருள்வோமே" என்ற மாதிரிப் போராளித் தமிழர்கள், புரட்சித் தமிழர்கள், தேசியத் தமிழர்கள், தேசியத் தமிழர்கள்,முகநூலில்...

வடக்கு கல்வித்துறை சீரழிவு நிர்வாக சீர்கேடு காரணமா?

வடக்கின் கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் சீரழிவைப்பற்றித்  தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. 'மாணவர்கள் மீது ஆசிரியர் வன்முறை' , 'துஸ்பிரயோகம்' என்பது தொடக்கம் 'கல்வி நிலையில் வீழ்ச்சி' என்பது வரை ஏராளம் செய்திகள் தினமும் வந்து...

~எழுக தமிழ்| எழுச்சியும் தமிழ் மக்கள் பேரவை கவனிக்க வேண்டிய குறிப்புக்களும்!

கடந்த வாரம் நடைபெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வு, வெற்றிகரமான ஒரு பேரணியாக நடந்து முடிந்துள்ள அதே வேளை, அந்த நிகழ்வு தொடர்பான பல்வேறுபட்ட மட்டங்களிலுமிருந்து பலவிதமான விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த...

‘ட்றம்போ’ ஒரு வித்தியாசமான திரைக்கதைக் கலைஞன்!

எழுத்தாளராகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்கும்  ட்றம்போ (James Dalton) ஒருகாலத்தில் ஹொலிவூட்டில் அதிகம் சம்பளம் பெறும் ஒரு திரைக்கதையாசிரியராகவும் இருந்திருக்கின்றார். 1940களில் உலகப்போர் மற்றும் சோவியத்து எழுச்சியின் நிமித்தம் அமெரிக்க அரசு பலரை ஹொலிவூட்டுக்குள்ளும்,...

சம்மந்தனின் முயற்சிகள்: முதலடிகள் எதிர்கொள்ளும் சவால்

“நாங்கள் தனிநாட்டையோ  தமிழீழத்தையோ கேட்கவில்லை. ஒன்று பட்ட இலங்கைக்குள் சமதையான அதிகாரத்தையும் உரிமைகளையும் கொண்ட ஆட்சியையே கேட்கிறோம். நாங்கள் எந்த இனங்களுக்கும் எதிரானவர்களில்லை. எங்களை யாரும் எதிரிகளாகப் பார்க்கவும் வேண்டியதில்லை" என்று சம்மந்தன்...

இரண்டு மலையாளப் படங்கள்

கடந்த வாரவிறுதியில் அவ்வப்போது பெய்துகொண்டிருந்த மழையோடு (ஆலங்கட்டி மழை உட்பட) இரண்டு மலையாளப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். Netfixல் இனிப் பார்ப்பதற்கு நல்ல திரைப்படங்கள் இல்லை யென, 'How to be single' என பார்த்து...

இயற்கையின் களிநடனம் – மெக்ஸிக்கோ

மாயாக்களின் கிராமம் ஒன்றுக்குப் போகப் போகின்றேன் என்பது உற்சாகம் தருவதாயிருந்தது. மூன்று வகையான ஸிப் லைன்களும் (Zip Lines) , படகோட்டுவதும் (Canoe) நிகழ்ச்சி நிரலில் இருந்தன. மழை தொடர்ந்தும் பெய்துகொண்டிருந்தால், எல்லா...