விளையாட்டு

விளையாட்டு

கனடா இதுவரை வென்ற பதக்கம் அனைத்தையும் பெண் வீராங்கனைகளே வென்றனர்!

றியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இதுவரை கனடா (ஓகஸ்ட் 13) மொத்தம் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட 12 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த கோடைகால ஒலிம்பிக்கில் அதன் சாதனை மொத்தமாக ஒரு தங்கப்பதக்கமும் 5...

புதிய “கபாலி” கள்!

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. அண்மைய தொடர் தோல்விகளின் பின்னர் இலங்கைக்கு பெரிய உத்வேகமும், நம்பிக்கையும் அளித்துள்ளது வெற்றியிது. கூடவே, வரலாற்று வெற்றியென்கின்றபோது...

தங்கம் வென்ற அண்ணன், தங்கை

நான்காவது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 1908-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் திகதி முதல் ஒக்டோபர் 31-ம் திகதி வரை 187 நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டி முதலில் இத்தாலி தலை...

ரியோ ஒலிம்பிக்கிற்கு போகும் தமிழன்

ஈழத்தமிழர்களின் நீண்டகால கனவொன்று பலிக்கிறது. அறுபது வருட காத்திருப்பின் பின் ஈழத்தமிழர் ஒருவர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரேசிலின் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார் துளசி தர்மலிங்கம். தற்போது ஜேர்மனியில்...

இருண்டுபோன ரஷ்யாவின் ஒலிம்பிக் கனவு

ரியோ ஒலிம்பிக்கில் ரஷ்யாவின் தங்க வேட்டை கனவு கலைந்து விட்டது. இதுவரை உலகின் நம்பர் 2 விளையாட்டு வல்லரசாக திகழ்ந்த ரஷ்யாவிற்கு இது பேரிடி. ஊக்கமருந்து விவகாரத்தில் அந்தநாட்டின் 67 வீரர்களிற்கு பிரேசிலின்...

பிரசன்னாவிற்கு பேய் பிடித்ததா?

சீக்குகே பிரசன்னா என்ற பெயரை இலங்கை ரசிகர்கள் மனதில் பெரிதாக பதித்து வைத்திருக்கவில்லை. தற்போதைய இலங்கையின் "திண்டாட்டகாலத்தில்" நிறைய வீரர்கள் வருகிறார்கள். போகிறார்கள். அவர்களில் ஒருவராகத்தான் சீக்குகே பிரசன்னாவும் இவ்வளவுநாளும் இருந்தார். அது நேற்று,...

தோனியின் “சிம்பொலிக்” தொடர்

சிம்பாவே தொடர் இந்திய அணிக்கு எதனை சாதித்து கொடுத்திருக்கிறது என்று தர்க்கபூர்வமாக யோசித்தால், உண்மை கசக்கத்தான் செய்யும். இந்தியர்கள் தமது சொந்தவீரர்களை ஏமாற்றவே அந்த தொடர் உதவியுள்ளதென்பதே வெளிப்படையான உண்மை. ஐபிஎல் இன் பின்னர்...

Good bye “5-3”

இலங்கை கிரிக்கெட்டிற்கு இது போதாத காலம். ரசிகர்களிற்குத்தான் சத்தியசோதனை. மனதை திடப்படுத்திக் கொண்டு நடப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். முன்னணி வீரர்களின் ஓய்வு, தோல்வி, மகா மோச தோல்விகள், மலிங்க...

வில்லனாகிறாரா ஹீரோ?

போகிறபோக்கை பார்த்தால் லசித் மலிங்க இல்லாத இலங்கையணியை விரைவில் பார்க்க வேண்டி யிருக்கும் போலுள்ளது. கிரிக்கெட் நிர்வாகம், தேர்வுக்குழு என அனைத்து தரப்பினருடனும் சண்டைக்கோழியாக மோதி வருவதன் கடைசி விளைவாக மலிங்கவையும் இழந்து...

இலங்கை பெண்ணிடம் அசிங்கப்பட்ட கோலி

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் காலை உணவிற்காக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உணவருந்துவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த அவரது முகாமையளார், குறித்த இலங்கைப் பெண்ணைப் பார்த்து “ காலை...