‘எழுக தமிழில் மக்கள் திரள வேண்டுமென மனதார விரும்பினேன்’ வெளிப்படையாக பேசும் மாவை

தீபம்: தன்னை கொல்வதற்கு சதி நடப்பதாக வடக்கு முதலமைச்சரே பகிரங்கமாக கூறியிருக்கிறார். இது உண்மையெனில், பாரதூரமான விடயமல்லவா? மாவை: முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து என்பது பாரதூரமான விடயம்.அவர் எங்களுடைய முதலமைச்சர். எங்கள் கட்சியைச் சேரந்தவர்....

தேசிய கீதத்துக்கு முன்பு!.

தொறொன்ரோ மாவட்டக் கல்விச் சபை (Toronto District School Board- TDSB), இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கல்வி ஆண்டு ஆரம்பமான நாளிலிருந்து அதன் பொறுப்பில் இருக்கும் 588 பள்ளிக்கூடங்களிலும் வரவேற்கத்தக்க புதிய...

2018 ஒன்றாரியோ மாகண தேர்தலில் பழமைவாதக் கட்சியின் வேட்பாளர் யார்?

எதிர்வரும் 2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒன்றாரியோ மாநில அவைக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிலிருந்து, ஒவ்வொரு தொகுதியிலும் தாம் நிறுத்தவுள்ள பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான கட்சிகளின் மட்டத்திலான தேர்தல்கள் அடுத்த வருட ஆரம்பமுதல் நடக்கத் தொடங்கும்....

கிறக்கம் தெளிய வேண்டும்!

ஹார்ப்பர் அரசினால் கொண்டுவரப்பட்ட மிகவும் பாதகமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஊ-51என்பதை உரிய முறையில்  திருத்தி மாற்றுவதாக ஜஸ்ரின் ட்றூடோ அவர்கள் தேர்தல் காலத்தில் உறுதி மொழி வழங்கியிருந்தார். அடுத்த ஆண்டுத் துவக்கத்தில்...

வெற்றிகரமாக நிகழ்ந்த அக்னி இசைவிழா!

ஹர்வேர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நிதிதிரட்டலை நோக்கமாகக் கொண்டு கனடிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட அக்னி இசைவிழா கடந்த ஞாயிறன்று ஸ்காபரோ தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது....

கனடா மூர்த்தி எழுதும் நினைத்துப் பார்க்கிறேன்

ஒழுங்காக இயங்கினால் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கும். ஆனால் நாம் நினைப்பதுபோலத்தான்  உலகில் எல்லாம் நடந்துவிடுவதில்லையே! நாம் ஒன்று நினைத்துக் கொண்டிருக்க திடீரென நாம் நினைக்காத ஏதோ ஒன்று திடீரென வெடிக்கும்!! எல்லாமே தலைகீழாக...

கனடாவும் அகதிகளும்

கடந்த இரு வாரங்களுக்கு முன் எழுதிய கட்டுரையில் கனடாவின் நியூபவுண்லாந்துக் கடலிலே காப்பாற்றப்பட்ட 155 தமிழர்களும் பல சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொண்டு ஈற்றில் ஆinளைவநசள Pநசஅவை பெற்றுக் கொண்டார்கள் என்று பார்த்தோம். இந்த...

கற்குடாவில் நடந்த அநியாய மரணங்கள்! ஒரே குடும்பத்தில் நால்வர் மரணம்!

கடந்த மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை. மட்டக்களப்பின் கல்குடா பிரதேசம் பெரும் சோகத்தை சந்தித்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மரணமும், அதனை தொடர்ந்து ஊரில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையும் அந்த...

கனடிய பாராளுமன்றத்தில் தமிழர் மரபுத் திங்கள் பிரகடனம்!

தமிழ் மரபுத் திங்களாக, ஒவ்வொரு வருட தை மாதத்தையும் (ஜனவரி) அறிவித்து, பாராளுமன்றத்தில் அதைப் பிரகடனப் படுத்துமாறு ,ஸ்காபரோ றறூஜ் றிவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பின்ர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஒரு தனிநபர்...

மக்களின் கருத்துகளுக்கு காது கொடுங்கள்!

இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதில் அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசு சாரா நிறுவனங்கள் சில, அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கவெனப் பெரும் பணச்செலவில் நியமிக்கப்பட்டுள்ள விற்பன்னர்கள், அமைப்புகள் என ஒரு பெரும்...