ஆங்கிலப்படம் இயக்கி விருதுகள் குவிக்கும் இயக்குனர் ரொறன்ரோவில்..!

மனோஜ் அண்ணாதுரை. இன்று தமிழ் திரைப்பட உலகில் ஆச்சரியத்துடன் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழகத்தில் இருந்து நியூயோர்க் வந்து, எடுத்த எடுப்பிலேயே ஒரு ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கி, உலகளாவிய விருதுகளைப் பெற்று பலரது...

கனடாவும் அகதிகளும்

கடந்த வார இதழிலே '1986ம் ஆண்டு கனடாவின் நியூபவுண்லாந்து மாகாண கடலிலே காப்பாற்றப்பட்ட 155 தமிழர்களின் வருகை பற்றி இந்த வாரம் பகிர்ந்து கொள்வோம்' என்று எழுதியிருந்தேன். இந்த அகதிகளின் வருகை பற்றி...

வாகரை மக்களின் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இறால் பண்ணைக்கு எதிராக பிரதேச மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிடுவது சிறிய அளவிலாவது உலகத்திற்கு முன் வந்து கொண்டிருக்கிறது. இறால் பண்ணை தமது வாழ்வாதாரத்தை முற்றாக...

ட்ரூடோ அரசாங்கமும் வழமையிலான லிபரல் அரசுகளைப் போலச் சொல்லொன்று செயலொன்றாய் போய்விடுமா?

“எங்களுடைய நிலத்தைத் திருப்பித் தராவிட்டால் நல்லிணக்கம் என்பது சாத்தியம் இல்லை"  இது, தமிழ் மக்களிடம் இருந்து எழும் குரல் மட்டுமல்ல. கனடாவின் பழங்குடிகளில் ஒன்றான அனிஷ்னாபி மக்களைச் சேர்ந்த கலைஞர்/ திரைப்பட நெறியாளர்/...

பதினாறு வருட சிறைவாழ்விலிருந்து ‘இரும்புப் பெண்’ இரோன் சர்மிளா விடுதலை!

ஒரு அரசு தனது நாட்டின் அப்பாவி மக்களை, தானே தனது அதிகாரங்களைப் பாவித்துக் கொலை செய்வது நமது சமூகத்துக்குப் புதிய விடயமல்ல.  ஹிட்லருக்கு முந்தைய காலம் முதல் இன்றைய சிரியா வரை பல...

கேப்பாபுலவு மக்கள் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு என்னும் கிராம சேவையாளர் பிரிவில் கேப்பாப்புலவு, பழக்குடியிருப்பு, சூரிபுரம், சீனியமோட்டை என்கிற நான்கு கிராமங்கள் அடக்கம். இந்த நிலம்மிக்க வளமான செம்மண்ணைக் கொண்டது. கடல் வளமும் நன்னீர் வளமும்...